bredcrumb

திருமண கோலத்தில் ஷெரின்...கலர்ஃபுல் போட்டோஸ்

By Mohana Priya
| Published: Wednesday, March 24, 2021, 15:43 [IST]
மணமகள் அலங்காரத்தில் ஃபோட்டோஷூட் நடத்திய போட்டோக்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட நடிகை ஷெரின்.
திருமண கோலத்தில் ஷெரின்...கலர்ஃபுல் போட்டோஸ்
1/5
பிரபல மாடலான ஷெரின், 2002 ம் ஆண்டு துள்ளுவதோ இளமை படம் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார். தொடர்ந்து கன்னடம், மலையாளம், தெலுங்கிலும் சில படங்களில் நடித்தார்.
திருமண கோலத்தில் ஷெரின்...கலர்ஃபுல் போட்டோஸ்
2/5
தமிழில் ஜெயா, ஸ்டூடண்ட் நம்பர் ஒன், விசில், கோவில்பட்டி வீரலட்சுமி, உற்சாகம், பீமா, பூவா தலையா, நண்பேன்டா ஆகிய படங்களில் நடித்துள்ளார்  ஷெரின்.
திருமண கோலத்தில் ஷெரின்...கலர்ஃபுல் போட்டோஸ்
3/5
2015 ம் ஆண்டிற்கு பிறகு பட வாய்ப்புக்கள் இல்லாததால், சினிமாவை விட்டு விலகி இருந்தார் ஷெரின். 2019 ல் பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு, பிரபலமானார்.
திருமண கோலத்தில் ஷெரின்...கலர்ஃபுல் போட்டோஸ்
4/5
பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு இன்ஸ்டாகிராமில் பிஸியான ஷெரின், அவ்வப்போது கலர்ஃபுல் மற்றும் கவர்ச்சி ஃபோட்டோஷூட் நடத்தி, ரசிகர்களின் மனதை குளிர வைத்து வருகிறார்.
திருமண கோலத்தில் ஷெரின்...கலர்ஃபுல் போட்டோஸ்
5/5
உடல் எடையை மிகவும் குறைத்து, இன்ஸ்டாகிராம் மூலம் மீண்டும் பட வாய்ப்புக்களை தேடி வருகிறார் ஷெரின். டிவி நிகழ்ச்சிகள் சிலவற்றில் நடுவராகவும் கலந்து கொண்டு வருகிறார். 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X