Home / Photos
PHOTOS: விஜய் ஆண்டனி பட நடிகை அணிந்திருக்கும் புடவை விலை தெரியுமா? ஷாக்காகும் ரசிகர்கள்
By Chandru
நடிகை ஷில்பா மஞ்சுநாத் தமிழில் சில படங்களே நடித்திருந்தாலும் இளைஞர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர். இவர் தற்போது புடவையில் இருக்கும் புகைப்படம் ஒன்றை இணையத்தில் வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் இணையத்தில் தற்போது கலக்கி வருகிறது.
1/7
Photo Credit: instagram
Share
நடிகை ஷில்பா மஞ்சுநாத் தமிழில் சில படங்களே நடித்திருந்தாலும் இளைஞர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர். இவர் தற்போது புடவையில் இருக்கும் புகைப்படம் ஒன்றை இணையத்தில் வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் இணையத்தில் தற்போது கலக்கி வருகிறது.
2/7
Photo Credit: instagram
Share
நடிகை ஷில்பா மஞ்சுநாத் தமிழில் ஒரு சில படங்கள் மட்டுமே நடித்திருந்தாலும் இவருக்கான ரசிகர்கள் கூட்டம் அதிகம்.நடிகை ஷில்பா மஞ்சுநாத் 2017 ஆம் ஆண்டு வெளியான எமன் என்ற படத்தில் அறிமுகமானார். அதையடுத்து காளி என்ற படத்தில் நடித்தார்.
3/7
Photo Credit: instagram
Share
இந்த படம் அவருக்கு மிகுந்த வரவேற்பை பெற்று தந்தது. அதையடுத்து இஸ்பெட் ராஜாவும் இதய ராணியும் படத்தில் நடித்திருந்தார். இந்த திரைப்படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். கன்னடம் மற்றும் தெலுங்கிலும் படங்கள் நடித்து வருகிறார்.
4/7
Photo Credit: instagram
Share
ஷில்பா தென்னிந்திய திரைப்படத்துறையில் முக்கியமாக பணியாற்றி வருகிறார். இவர் முதன் முதலில் கன்னட படமான முன்கரு மலே 2 என்ற படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். அதன் பிறகு அவருக்கு யமன் படத்தில் விஜய் ஆன்டனி உடன் இணைந்து நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.
5/7
Photo Credit: instagram
Share
அவர் விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக காளி (2018) திரைப்படத்தில் அறிமுகமானார். இந்த படத்தில் பார்வதி என்ற கதாபாத்திரத்தில் நடித்தார். அதன் பிறகு ஹரிஷ் கல்யாணுக்கு ஜோடியாக இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் (2019) என்ற தமிழ் திரைப்படத்தில் நடித்தார்.
6/7
Photo Credit: instagram
Share
இந்த படம் அவருக்கு ஒரு திருப்பு முனையாக இருந்தது. இவர் ரோசாப்பூ என்ற படத்தின் மூலம் மலையாள சினிமாவில் முதன் முறையாக அறிமுகமானார். கன்னடம், தமிழ் மொழி படங்களில் நடித்தார். இவரின் தெலுங்கு படம் தயாராகி கொண்டிருக்கிறது.
7/7
Photo Credit: instagram
Share
ஷில்பா இன்ஸ்டாகிராமில் மிகவும் ஆக்டிவாக இருந்து வருகிறார். அந்த வகையில் இவர் தற்போது வெளியிட்டுள்ள சேலையில் இருக்கும் புகைப்படம் ட்ரெண்ட் ஆகி வருகிறது, இவர் அணிந்திருக்கும் இந்த புடவை கிட்டத்தட்ட 12000 முதல் 30000 வரை இந்த டிசைனில் விற்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications