Home / Photos
ப்ளூ ஜீன்ஸும் வைட் ஷர்ட்டும்.. க்ளாஸ் லுக்கில் ஷில்பா மஞ்சுநாத்!
By Divya Bala
ஷில்பா மஞ்சுநாத் தற்போது பகிர்ந்த இன்ஸ்டா புகைப்படங்கள் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளன. கேசுவல் லுக்கிலும் ஸ்டைலிஷ் லுக் கொடுத்த நடிகையின் புதிய ஸ்டில்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
1/5
Photo Credit: Instagram
Share
நடிகை ஷில்பா மஞ்சுநாத் 2017ஆம் ஆண்டு ‘எமன்’ திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இப்படத்துக்குப் பிறகு அவருக்கு தொடர்ச்சியாக பட வாய்ப்புகள் கிடைத்தன.
2/5
Photo Credit: Instagram
Share
தமிழுடன் சேர்த்து கன்னடம் மற்றும் தெலுங்கு படங்களிலும் முன்னணி நடிகையாக இருக்கும் ஷில்பா மஞ்சுநாத், தென்னிந்திய சினிமாவில் தன்னுடைய தனி அடையாளத்தை உருவாக்கி வருகிறார்.
3/5
Photo Credit: Instagram
Share
நடிகை ஷில்பா மஞ்சுநாத் முதன் முதலில் கன்னடத்தில் வெளியான ‘முன்கரு மலே 2’ திரைப்படம் மூலம் நடிகையாக அறிமுகமானார். அதன் பிறகு, விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக ‘காளி’ படத்தில் நடித்தார்.
4/5
Photo Credit: Instagram
Share
ஹரிஷ் கல்யாணுடன் இணைந்து ‘இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்’ நடிக்க இந்த படம் இளைஞர்கள் மத்தியில் அவருக்கு பெரிய வரவேற்பை ஏற்படுத்தியது. தொடர்ந்து படங்களில் பிஸியாக இருந்தாலும், இன்ஸ்டாகிராமில் தொடர்ந்து ஆக்டிவாக இருந்து வருகிறார்.
5/5
Photo Credit: Instagram
Share
அந்த வகையில் தற்போது வைட் ஷர்ட் மற்றும் ப்ளூ ஜீன்ஸ் அணிந்து, கேசவல் லுக்கில் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் தற்போது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் இணையத்தில் ட்ரெண்ட் ஆகி வருகின்றன.


Click it and Unblock the Notifications