bredcrumb

வேற லெவல் கியூட்னஸ்.....விஜய் டிவி ஸ்ரீநிதியின் அழகிய போட்டோஸ்!

By Chandru
| Published: Monday, July 12, 2021, 16:50 [IST]
விஜய் டிவி நடிகை ஸ்ரீநிதி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கியூட் போட்டோக்களை பதிவிட்டுள்ளார். இதனை கண்ட ரசிகர்கள் ஸ்ரீநிதி அழகில் மூழ்கிவிட்டனர்.
வேற லெவல் கியூட்னஸ்.....விஜய் டிவி ஸ்ரீநிதியின் அழகிய போட்டோஸ்!
1/7

2/7
நடிகை ஸ்ரீநிதி தனது திரையுலக பயணத்தை மாடெலிங் மூலம் ஆரம்பித்தார். தனது அழகால் ரசிகர் கூட்டத்தை வைத்துள்ளார் ஸ்ரீநிதி
வேற லெவல் கியூட்னஸ்.....விஜய் டிவி ஸ்ரீநிதியின் அழகிய போட்டோஸ்!
3/7
இவர் விஜய் டிவிக்கு வரும் முன் கலர்ஸ் டிவியில் ஒரு சீரியல் மற்றும் சில விளம்பரங்களிலும் நடித்ததும் உண்டு.
வேற லெவல் கியூட்னஸ்.....விஜய் டிவி ஸ்ரீநிதியின் அழகிய போட்டோஸ்!
4/7
பின்பு விஜய் டிவியில் வாய்ப்பு கிடைக்க செந்தூரப் பூவே எனும் தொடரில் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றார். இவரின் அழகை ரசிக்க தினம்தோறும் ரசிகர்கள் இவரது சீரியலை தவறாது காண்கின்றனர்.
வேற லெவல் கியூட்னஸ்.....விஜய் டிவி ஸ்ரீநிதியின் அழகிய போட்டோஸ்!
5/7
விஜய் டிவியில் சீரியல் மற்றும் சில போட்டி நிகழ்ச்சியிலும் இவர் பங்குபெற்றார். இவரது அழகை காண்பதற்கே ரசிகர்கள் முண்டியடித்து கொண்டு நிகழ்ச்சியை காண்பார்கள்.
வேற லெவல் கியூட்னஸ்.....விஜய் டிவி ஸ்ரீநிதியின் அழகிய போட்டோஸ்!
6/7
ஸ்ரீநிதி எப்போதும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தை ஆக்ட்டிவாக வைத்திருப்பவர். அவ்வப்போது ஏதாவது குறும்பு தனம் செய்து இன்ஸ்டாகிராமில்  பதிவு  செய்பவர்.
வேற லெவல் கியூட்னஸ்.....விஜய் டிவி ஸ்ரீநிதியின் அழகிய போட்டோஸ்!
7/7
இவருக்கு  தமிழ் மட்டும்  மலையாளத்திலும் ரசிகர்கள் அதிகம். தற்போது இவர் வெளியிட்டுள்ள இன்ஸ்டாகிராம் போஸ்ட் ரசிகர் மத்தியில் செம ட்ரெண்டிங் செய்யப்பட்டு இணையத்தில் வலம் வருகிறது.

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X