• search

வேற லெவல் கியூட்னஸ்.....விஜய் டிவி ஸ்ரீநிதியின் அழகிய போட்டோஸ்!

By Chandru B
| Published: Monday, July 12, 2021, 16:50 [IST]
வேற லெவல் கியூட்னஸ்.....விஜய் டிவி ஸ்ரீநிதியின் அழகிய போட்டோஸ்!
1/7
விஜய் டிவி நடிகை ஸ்ரீநிதி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில்  கியூட் போட்டோக்களை பதிவிட்டுள்ளார். இதனை கண்ட ரசிகர்கள் ஸ்ரீநிதி அழகில் மூழ்கிவிட்டனர்.
விஜய் டிவி நடிகை ஸ்ரீநிதி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில்  கியூட் போட்டோக்களை...
வேற லெவல் கியூட்னஸ்.....விஜய் டிவி ஸ்ரீநிதியின் அழகிய போட்டோஸ்!
2/7
நடிகை ஸ்ரீநிதி தனது திரையுலக பயணத்தை மாடெலிங் மூலம் ஆரம்பித்தார். தனது அழகால் ரசிகர் கூட்டத்தை வைத்துள்ளார் ஸ்ரீநிதி
நடிகை ஸ்ரீநிதி தனது திரையுலக பயணத்தை மாடெலிங் மூலம் ஆரம்பித்தார். தனது அழகால் ரசிகர்...
வேற லெவல் கியூட்னஸ்.....விஜய் டிவி ஸ்ரீநிதியின் அழகிய போட்டோஸ்!
3/7
இவர் விஜய் டிவிக்கு வரும் முன் கலர்ஸ் டிவியில் ஒரு சீரியல் மற்றும் சில விளம்பரங்களிலும் நடித்ததும் உண்டு.
இவர் விஜய் டிவிக்கு வரும் முன் கலர்ஸ் டிவியில் ஒரு சீரியல் மற்றும் சில விளம்பரங்களிலும்...
வேற லெவல் கியூட்னஸ்.....விஜய் டிவி ஸ்ரீநிதியின் அழகிய போட்டோஸ்!
4/7
பின்பு விஜய் டிவியில் வாய்ப்பு கிடைக்க செந்தூரப் பூவே எனும் தொடரில் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றார். இவரின் அழகை ரசிக்க தினம்தோறும் ரசிகர்கள் இவரது சீரியலை தவறாது காண்கின்றனர்.
பின்பு விஜய் டிவியில் வாய்ப்பு கிடைக்க செந்தூரப் பூவே எனும் தொடரில் முன்னணி கதாபாத்திரத்தில்...
வேற லெவல் கியூட்னஸ்.....விஜய் டிவி ஸ்ரீநிதியின் அழகிய போட்டோஸ்!
5/7
விஜய் டிவியில் சீரியல் மற்றும் சில போட்டி நிகழ்ச்சியிலும் இவர் பங்குபெற்றார். இவரது அழகை காண்பதற்கே ரசிகர்கள் முண்டியடித்து கொண்டு நிகழ்ச்சியை காண்பார்கள்.
விஜய் டிவியில் சீரியல் மற்றும் சில போட்டி நிகழ்ச்சியிலும் இவர் பங்குபெற்றார். இவரது அழகை...
வேற லெவல் கியூட்னஸ்.....விஜய் டிவி ஸ்ரீநிதியின் அழகிய போட்டோஸ்!
6/7
ஸ்ரீநிதி எப்போதும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தை ஆக்ட்டிவாக வைத்திருப்பவர். அவ்வப்போது ஏதாவது குறும்பு தனம் செய்து இன்ஸ்டாகிராமில்  பதிவு  செய்பவர்.
ஸ்ரீநிதி எப்போதும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தை ஆக்ட்டிவாக வைத்திருப்பவர். அவ்வப்போது ஏதாவது...
Loading next story
Go Back to Article Page
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X