• search

அப்படியே பாஞ்சு பாஞ்சு அடிக்கிறாங்கப்பா....பாக்ஸிங் பழகி வெறி ஏத்திய ஸ்ருதிஹாசன்!...இணையத்தில் செம ஹாட்!

By Chandru B
| Published: Saturday, August 21, 2021, 18:18 [IST]
அப்படியே பாஞ்சு பாஞ்சு அடிக்கிறாங்கப்பா....பாக்ஸிங் பழகி வெறி ஏத்திய ஸ்ருதிஹாசன்!...இணையத்தில் செம ஹாட்!
1/8
பா.ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா நடிப்பில் வெளியான திரைப்படம் ‘சார்பட்டா பரம்பரை’.இப்படம் பாக்ஸிங்கை மையமாக வைத்து வெளியானது.
பா.ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா நடிப்பில் வெளியான திரைப்படம் ‘சார்பட்டா பரம்பரை’.இப்படம்...
அப்படியே பாஞ்சு பாஞ்சு அடிக்கிறாங்கப்பா....பாக்ஸிங் பழகி வெறி ஏத்திய ஸ்ருதிஹாசன்!...இணையத்தில் செம ஹாட்!
2/8
இப்படம் ரசிகர்கள் மற்றும் பொதுமக்களிடையே  நல்ல வரவேற்பு கிடைத்து வெற்றி நடை போட்டது.

3/8
இப்படத்தை பார்த்த தமிழக மக்களில் பலர் குத்துச்சண்டை பழகி வருவதாகவும் குத்துச்சண்டை பயிற்சி மையத்தில் இணைந்து இருப்பதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன.
இப்படத்தை பார்த்த தமிழக மக்களில் பலர் குத்துச்சண்டை பழகி வருவதாகவும் குத்துச்சண்டை பயிற்சி...
அப்படியே பாஞ்சு பாஞ்சு அடிக்கிறாங்கப்பா....பாக்ஸிங் பழகி வெறி ஏத்திய ஸ்ருதிஹாசன்!...இணையத்தில் செம ஹாட்!
4/8
ரசிகர்கள் மட்டுமின்றி திரையுலக நட்சத்திரங்கள் பலரும் குத்துச்சண்டை பழகி வருவதாகவும் செய்திகள் வெளியானது.
ரசிகர்கள் மட்டுமின்றி திரையுலக நட்சத்திரங்கள் பலரும் குத்துச்சண்டை பழகி வருவதாகவும்...
அப்படியே பாஞ்சு பாஞ்சு அடிக்கிறாங்கப்பா....பாக்ஸிங் பழகி வெறி ஏத்திய ஸ்ருதிஹாசன்!...இணையத்தில் செம ஹாட்!
5/8
ஏற்கனவே நடிகை ஆண்ட்ரியா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் குத்துசண்டை பழகிய வீடியோவை பதிவு செய்திருந்தார்.
ஏற்கனவே நடிகை ஆண்ட்ரியா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் குத்துசண்டை பழகிய வீடியோவை பதிவு...
அப்படியே பாஞ்சு பாஞ்சு அடிக்கிறாங்கப்பா....பாக்ஸிங் பழகி வெறி ஏத்திய ஸ்ருதிஹாசன்!...இணையத்தில் செம ஹாட்!
6/8
இந்த நிலையில் தற்போது ஸ்ருதிஹாசன் குத்துச்சண்டை பழகும் வீடியோ ஒன்றை இணையத்தில் வெளியிட்டுள்ளார்.
இந்த நிலையில் தற்போது ஸ்ருதிஹாசன் குத்துச்சண்டை பழகும் வீடியோ ஒன்றை இணையத்தில்...
Loading next story
Go Back to Article Page
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X