Home / Photos
ஸ்டைலிஷ் ப்ளாக் கவுனில் ஸ்ருதிஹாசன்.. டிரஸ்ஸின் விலை எவ்வளவு தெரியுமா?
By Divya Bala
நடிகை ஸ்ருதிஹாசன் கருப்பு நிற உடையில் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.
1/5
Photo Credit: Instagram
Share
‘லக்’ படத்துடன் 2009ல் சினிமாவில் என்ட்ரி கொடுத்த ஸ்ருதி ஹாசன், ‘7ஆம் அறிவு’ மூலம் தமிழில் ஹீரோயினாக அறிமுகமாகி ரசிகர்களை கவர்ந்தா
2/5
Photo Credit: Instagram
Share
பன்மொழி திரையுலகில் முன்னணி நடிகையாக திகழும் ஸ்ருதி ஹாசன், தனுஷ், விஜய், சூர்யா, அஜித், விஜய் சேதுபதி உள்ளிட்ட முன்னணி ஹீரோக்களுடன் இணைந்து தனது திரைப் பயணத்தை மேலும் வலுப்படுத்தியுள்ளார்.
3/5
Photo Credit: Instagram
Share
தமிழை விட தெலுங்கு படங்களில் அதிக கவனம் செலுத்தி வரும் ஸ்ருதி ஹாசன், கடைசியாக பிரபாஸ் நடித்த ‘சலார்’ படத்தில் ஹீரோயினாக கலக்கியார். பாக்ஸ் ஆபிஸில் பெரும் வெற்றி கண்ட அந்த படம், அவரின் கரியரில் இன்னொரு ஹிட்டாக சேர்ந்தது.
4/5
Photo Credit: Instagram
Share
‘சலார்’ வெற்றிக்குப் பிறகு, அதன் தொடர்ச்சியான ‘சலார் 2’ படத்திலும் ஸ்ருதி ஹாசன் முக்கிய ரோலில் கலக்க வருகிறார். முதல் பாகம் சூப்பர் ஹிட் ஆனதால், இந்த படத்துக்காக ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்.
5/5
Photo Credit: Instagram
Share
கருப்பு நிற உடைகளை விரும்பி அணியும் ஸ்ருதி ஹாசன் தற்போது கருப்பு கவுனில் ஸ்டைலிஷ் லுக்கீழ் போட்டோஷூட் செய்துள்ளார். இந்த புகைப்படங்களை ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றன. முக்கியமாக இவர் காதில் அணிந்துள்ள கஃப் 999 ரூபாயே ஆகும். அவர் அணிந்துள்ள கவுன் இந்திய மதிப்பிற்கு 12751 ருபாய் ஆகும்.


Click it and Unblock the Notifications