Home / Photos
பேக் போஸில் மிரட்டும் அழகு.. நடிகை சித்தி இத்னானியின் லேட்டஸ்ட் க்ளிக்ஸ்!
By Divya Bala
நடிகை சித்தி இத்னானி முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர். இவர் தற்போது இன்ஸ்டாகிராமில் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.
1/7
Photo Credit: Instagram
Share
நடிகை சித்தி இட்னானி வெந்து தணிந்தது காடு படம் மூலம் தமிழில் அறிமுகமானார். முதல் படத்திலேயே சித்தி இட்னானிக்கு ஏராளமான ரசிகர்கள் உருவாகினார்கள். சிம்புவிற்கு இந்த படம் மிகப்பெரிய வெற்றியை கொடுத்தது.
2/7
Photo Credit: Instagram
Share
சித்தி சர்ச்சைக்குரிய விமர்சனங்களை பெற்ற ‘தி கேரளா ஸ்டோரி’ படத்தில் நடித்திருந்தார். ஆர்யா நடிப்பில் வெளியான ‘காதர் பாஷா என்கிற முத்துராமலிங்கம்’ என்ற படத்தில் நடித்துள்ளார். இந்த படம் வெளியாகி ஓரளவு வரவேற்பை பெற்றது
3/7
Photo Credit: Instagram
Share
நூறு கோடி வானவில் என்ற படத்திலும் நடித்து வருகிறார்.சித்தி இட்னானிக்கு பாடுவது என்றால் பிடிக்குமாம். அடிக்கடி இன்ஸ்டாகிராமில் பாடல்களை பாடி பதிவிடுவார். அவர் அடிக்கடி போடோஸ்களையும் பதிவிடுவதை வழக்கமாக வைத்துள்ளார்.
4/7
Photo Credit: Instagram
Share
தெலுங்கில் ஜம்ப லகிடி பம்பா என்னும் படத்தின் மூலம் நடிகையாக இவர் அறிமுகமாகியிருந்தார். தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் நன்கு அறியப்படும் நாயகியாக இருப்பவர் சித்தி இத்னானி. இவர் தனக்கென ரசிகர் பட்டாளத்தை கொண்டுள்ளார்.
5/7
Photo Credit: Instagram
Share
சித்தி மும்பையில் பிறந்து வளர்ந்தவர். இவரது தந்தையும் ஒரு கலைஞர் தான். இவர் ஒரு மிமிக்கிரி ஆர்ட்டிஸ்ட். சித்தியின் தாய் ஒரு தொலைக்காட்சி நடிகையாகும். சித்தி முதன் முதலில் குஜராத் படத்தில் தான் தனது அறிமுகத்தை கொடுத்தார்.
6/7
Photo Credit: Instagram
Share
சித்தி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மிகவும் ஆக்டிவாக இருந்து வருகிறார். அவர் தற்போது வெளியிட்ட புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. அவரது கன்னத்தில் விழும் குழிக்காகவே ரசிகர்கள் கிறங்கி போய் உள்ளார்கள்.
7/7
Photo Credit: Instagram
Share
இவரது ஹிந்தி படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் சித்தி தனது இன்ஸ்டாகிராமில் தற்போது இவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் ட்ரெண்ட் ஆகி வருகின்றன.


Click it and Unblock the Notifications