Home / Photos
க்யூட்டான மிர்ரர் செல்ஃபீ வெளியிட்ட சித்தி.. லைக்குகளை குவிக்கும் லேட்டஸ்ட் க்ளிக்ஸ்!
By Divya Bala
நடிகை சித்தி இத்னானி முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர். இவர் தற்போது இன்ஸ்டாகிராமில் கண்ணாடி முன் நின்று எடுத்துக்கொண்ட புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.
1/5
Photo Credit: Instagram
Share
நடிகை சித்தி இட்னானி, ‘வெந்து தணிந்தது காடு’ படம் மூலம் தமிழில் அறிமுகமானார். முதல் படத்திலேயே ரசிகர்களை கவர்ந்தார். சிம்புவிற்கும் இது ஒரு மிகப்பெரிய வெற்றி திரைப்படமாக அமைந்தது.
2/5
Photo Credit: Instagram
Share
சித்தி, சர்ச்சைக்குரிய ‘தி கேரளா ஸ்டோரி’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். மேலும், ஆர்யாவுடன் இணைந்து நடித்த ‘காதர் பாஷா என்கிற முத்துராமலிங்கம்’ ஓரளவு வரவேற்பைப் பெற்றது.
3/5
Photo Credit: Instagram
Share
சித்தி தற்போது ‘நூறு கோடி வானவில்’ படத்தில் நடித்து வருகிறார். தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் பரிச்சயமான நடிகையாக இருக்கும் இவர், தெலுங்கில் ‘ஜம்ப லகிடி பம்பா’ படம் மூலம் அறிமுகமானவர்.
4/5
Photo Credit: Instagram
Share
பாடல்களை பாடும் விருப்பம் கொண்ட சித்தி, இன்ஸ்டாகிராமில் அடிக்கடி வீடியோக்கள், புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.
5/5
Photo Credit: Instagram
Share
கண்ணாடி முன் நின்று க்யூட் லுக்கில் சித்தி எடுத்துக்கொண்ட புகைப்படங்களை தற்போது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இதற்கு ரசிகர்கள் லைக்ஸ் மற்றும் கமெண்டுகளை குவித்து வருகிறார்கள்.


Click it and Unblock the Notifications