Home / Photos
PHOTOS: மிர்ரர் செல்ஃபி வெளியிட்ட சித்தி இட்னானி.. உதவி கேட்ட ' லவ் டுடே' பட நாயகி
By Chandru
நடிகை சித்தி இட்னானி வெந்து தணிந்தது காடு படம் மூலம் தமிழில் அறிமுகமானார். முதல் படத்திலேயே சித்தி இட்னானிக்கு ஏராளமான ரசிகர்கள் உருவாகினார்கள். சிம்புவிற்கு இந்த படம் மிகப்பெரிய வெற்றியை கொடுத்தது.
1/7
Photo Credit: Instagram
Share
நடிகை சித்தி இட்னானி வெந்து தணிந்தது காடு படம் மூலம் தமிழில் அறிமுகமானார். முதல் படத்திலேயே சித்தி இட்னானிக்கு ஏராளமான ரசிகர்கள் உருவாகினார்கள். சிம்புவிற்கு இந்த படம் மிகப்பெரிய வெற்றியை கொடுத்தது.
2/7
Photo Credit: Instagram
Share
சித்தி சர்ச்சைக்குரிய விமர்சனங்களை பெற்ற ‘தி கேரளா ஸ்டோரி’ படத்தில் நடித்திருந்தார். தற்போது ஆர்யா நடிப்பில் வெளியாகவுள்ள ‘காதர் பாஷா என்கிற முத்துராமலிங்கம்’ என்ற படத்தில் நடித்துள்ளார். இந்த படம் வெளியாகி வரவேற்பை பெற்று வருகிறது.
3/7
Photo Credit: Instagram
Share
நூறு கோடி வானவில் என்ற படத்திலும் நடித்து வருகிறார்.சித்தி இட்னானிக்கு பாடுவது என்றால் பிடிக்குமாம். அடிக்கடி இன்ஸ்டாகிராமில் பாடல்களை பாடி பதிவிடுவார். அவர் அடிக்கடி போடோஸ்களையும் பதிவிடுவதை வழக்கமாக வைத்துள்ளார்.
4/7
Photo Credit: Instagram
Share
தெலுங்கில் ஜம்ப லகிடி பம்பா என்னும் படத்தின் மூலம் நடிகையாக இவர் அறிமுகமாகியிருந்தார். தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் நன்கு அறியப்படும் நாயகியாக இருப்பவர் சித்தி இத்னானி. இவர் தனக்கென ரசிகர் பட்டாளத்தை கொண்டுள்ளார்.
5/7
Photo Credit: Instagram
Share
சித்தி மும்பையில் பிறந்து வளர்ந்தவர். இவரது தந்தையும் ஒரு கலைஞர் தான். இவர் ஒரு மிமிக்கிரி ஆர்ட்டிஸ்ட். சித்தியின் தாய் ஒரு தொலைக்காட்சி நடிகையாகும். சித்தி முதன் முதலில் குஜராத் படத்தில் தான் தனது அறிமுகத்தை கொடுத்தார்.
6/7
Photo Credit: Instagram
Share
சித்தி தனது இன்ஸ்டாவில் வெளியிட்ட புகைப்படத்தில் லவ் டுடே நாயகி கமெண்ட் செய்துள்ளார். அதில் நீங்க என்ன ஹேர் கலர் பண்ணிருக்கீங்க சொல்லுங்க மேடம் என கேட்டுள்ளார். இதற்கு ரசிகர்கள் பலரும் ரிப்ளை கமெண்ட் செய்து வருகிறார்கள்.
7/7
Photo Credit: Instagram
Share
சித்தி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மிகவும் ஆக்டிவாக இருந்து வருகிறார். அவர் தற்போது வெளியிட்ட புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. அவரது கன்னத்தில் விழும் குழிக்காகவே ரசிகர்கள் கிறங்கி போய் உள்ளார்கள்.


Click it and Unblock the Notifications