Home / Photos
photos: நடிகை சித்தி இட்னானி அணிந்திருக்கும் இந்த உடையின் விலை என்ன தெரியுமா?.. லேட்டஸ்ட் புகைப்படங்கள்..
By Chandru
நடிகை சித்தி இட்னானி வெந்து தணிந்தது காடு படம் மூலம் தமிழில் அறிமுகமானார். முதல் படத்திலேயே சித்தி இட்னானிக்கு ஏராளமான ரசிகர்கள் உருவாகினார்கள். சிம்புவிற்கு இந்த படம் மிகப்பெரிய வெற்றியை கொடுத்தது.
1/7
Photo Credit: Instagram
Share
நடிகை சித்தி இட்னானி வெந்து தணிந்தது காடு படம் மூலம் தமிழில் அறிமுகமானார். முதல் படத்திலேயே சித்தி இட்னானிக்கு ஏராளமான ரசிகர்கள் உருவாகினார்கள். சிம்புவிற்கு இந்த படம் மிகப்பெரிய வெற்றியை கொடுத்தது.
2/7
Photo Credit: Instagram
Share
சித்தி சர்ச்சைக்குரிய விமர்சனங்களை பெற்ற ‘தி கேரளா ஸ்டோரி’ படத்தில் நடித்திருந்தார். தற்போது ஆர்யா நடிப்பில் வெளியாகவுள்ள ‘காதர் பாஷா என்கிற முத்துராமலிங்கம்’ என்ற படத்தில் நடித்துள்ளார். இந்த படம் வெளியாகி வரவேற்பை பெற்று வருகிறது.
3/7
Photo Credit: Instagram
Share
நூறு கோடி வானவில் என்ற படத்திலும் நடித்து வருகிறார்.சித்தி இட்னானிக்கு பாடுவது என்றால் பிடிக்குமாம். அடிக்கடி இன்ஸ்டாகிராமில் பாடல்களை பாடி பதிவிடுவார். அவர் அடிக்கடி போடோஸ்களையும் பதிவிடுவதை வழக்கமாக வைத்துள்ளார்.
4/7
Photo Credit: Instagram
Share
தெலுங்கில் ஜம்ப லகிடி பம்பா என்னும் படத்தின் மூலம் நடிகையாக இவர் அறிமுகமாகியிருந்தார். தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் நன்கு அறியப்படும் நாயகியாக இருப்பவர் சித்தி இத்னானி. இவர் தனக்கென ரசிகர் பட்டாளத்தை கொண்டுள்ளார்.
5/7
Photo Credit: Instagram
Share
சித்தி மும்பையில் பிறந்து வளர்ந்தவர். இவரது தந்தையும் ஒரு கலைஞர் தான். இவர் ஒரு மிமிக்கிரி ஆர்ட்டிஸ்ட். சித்தியின் தாய் ஒரு தொலைக்காட்சி நடிகையாகும். சித்தி முதன் முதலில் குஜராத் படத்தில் தான் தனது அறிமுகத்தை கொடுத்தார்.
6/7
Photo Credit: Instagram
Share
சித்தி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மிகவும் ஆக்டிவாக இருந்து வருகிறார். அவர் தற்போது வெளியிட்ட புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. அவரது கன்னத்தில் விழும் குழிக்காகவே ரசிகர்கள் கிறங்கி போய் உள்ளார்கள்.
7/7
Photo Credit: Instagram
Share
இந்த படத்தில் அவர் அணிந்திருக்கும் உடை பிரபல ஜரா நிறுவனத்தில் இருந்து வாங்கியுள்ளார். இதன் விலை இந்திய ரூபாய் மதிப்பிற்கு 7720 ஆகும். இதை பார்த்த ரசிகர்கள் இந்த உடையில் நீங்கள் மிகவும் அழகா இருக்கிறீர்கள் என கமெண்ட் செய்து வருகிறார்கள்.


Click it and Unblock the Notifications