Home / Photos
PHOTOS : கொஞ்சம் கூட குறையாத அழகு.. புன்னகை அரசி சினேகாவின் அழகிய போட்டோஸ் இதோ..
By Chandru
நடிகை சினேகா இன்ஸ்டாகிராமில் செம கியூட் புகைப்படத்தை ஷேர் செய்துள்ளார்.
1/11
Photo Credit: instagram
Share
நடிகை சினேகா இன்ஸ்டாகிராமில் செம கியூட் புகைப்படத்தை ஷேர் செய்துள்ளார்.
2/11
Photo Credit: instagram
Share
தமிழில் என்னவளே என்ற படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார் புன்னகை அரசி சினேகா.
3/11
Photo Credit: instagram
Share
தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் குடும்ப பாங்கான கேரக்டர்களில் நடித்து, ரசிகர்களால் புன்னகை இளவரசி என அழைக்கப்படுபவர் நடிகை சினேகா.
4/11
Photo Credit: instagram
Share
2000 ம் ஆண்டு, இங்கே ஒரு நீலபக்சி என்ற மலையாள படத்தின் மூலம் நடிக்க வந்தவர் சினேகா.
5/11
Photo Credit: instagram
Share
தொடர்ந்து சினேகா நடித்த ஆனந்தம், பார்த்தாலே பரவசம், பம்மல் கே சம்பந்தம், புன்னகை தேசம், உன்னை நினைத்து, விரும்புகிறேன், ஏப்ரல் மாதத்தில் என வரிசையாக இவர் நடித்த படங்கள் அனைத்தும் சூப்பர்ஹிட் ஆகின.
6/11
Photo Credit: instagram
Share
2011 ம் ஆண்டு நடிகர் பிரசன்னாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகும் பிசியான நடிகையாக நிறைய படங்களில் நடித்து வந்தார்.
7/11
Photo Credit: instagram
Share
2017 ம் ஆண்டிற்கு படங்களில் நடிப்பதை குறைத்து, குடும்பத்தை கவனித்து வந்தார் சினேகா.
8/11
Photo Credit: instagram
Share
இவர் நீண்ட இடைவெளிக்கு பிறகு தனுஷ் நடித்த பட்டாஸ் படத்தின் மூலம் மீண்டும் நடிக்க வந்தார்.
9/11
Photo Credit: instagram
Share
தற்போது சினேகா, விளம்பர படங்கள் பலவற்றிலும் நடித்து வருகிறார்.


Click it and Unblock the Notifications