• search

நடிகை சினேகா சொன்னா கேட்கணும்...! மதுரையில் மெகா கொரோனா தடுப்பூசி முகம்...! வீடியோ வெளியிட்டு விழிப்புணர்வு ஏற்படுத்திய சினேகா!

By Chandru B
| Published: Thursday, October 21, 2021, 15:18 [IST]
நடிகை சினேகா சொன்னா கேட்கணும்...! மதுரையில் மெகா கொரோனா தடுப்பூசி முகம்...! வீடியோ வெளியிட்டு விழிப்புணர்வு ஏற்படுத்திய சினேகா!
1/7
மதுரையில் சனிக்கிழமை நடைபெறும் கொரோனா தடுப்பூசி முகாமில் கலந்துகொண்டு பயன்பெறுங்கள் என நடிகை சினேகா வீடியோ வெளியிட்டுள்ளார்.
மதுரையில் சனிக்கிழமை நடைபெறும் கொரோனா தடுப்பூசி முகாமில் கலந்துகொண்டு பயன்பெறுங்கள் என...
நடிகை சினேகா சொன்னா கேட்கணும்...! மதுரையில் மெகா கொரோனா தடுப்பூசி முகம்...! வீடியோ வெளியிட்டு விழிப்புணர்வு ஏற்படுத்திய சினேகா!
2/7
மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகள் மற்றும் மாவட்டம் முழுவதிலும் வரும் சனிக்கிழமை அன்று கொரோனா தடுப்பூசி முகம் நடைபெறவுள்ளது.  
மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகள் மற்றும் மாவட்டம் முழுவதிலும் வரும் சனிக்கிழமை அன்று...
நடிகை சினேகா சொன்னா கேட்கணும்...! மதுரையில் மெகா கொரோனா தடுப்பூசி முகம்...! வீடியோ வெளியிட்டு விழிப்புணர்வு ஏற்படுத்திய சினேகா!
3/7
மேலும் தடுப்பூசி முகம் வாக்குச்சாவடி மையங்கள் மற்றும் அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் கொரோனா தடுப்பூசி மெகா முகாம் நடைபெறவுள்ளது.
மேலும் தடுப்பூசி முகம் வாக்குச்சாவடி மையங்கள் மற்றும் அனைத்து அரசு மருத்துவமனைகளிலும்...
நடிகை சினேகா சொன்னா கேட்கணும்...! மதுரையில் மெகா கொரோனா தடுப்பூசி முகம்...! வீடியோ வெளியிட்டு விழிப்புணர்வு ஏற்படுத்திய சினேகா!
4/7
இந்நிலையில் தான் நடிகை சினேகா பிரசன்னா வேண்டுகோள் விடுத்து மதுரை மக்களுக்கு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.  
இந்நிலையில் தான் நடிகை சினேகா பிரசன்னா வேண்டுகோள் விடுத்து மதுரை மக்களுக்கு வீடியோ ஒன்றை...
நடிகை சினேகா சொன்னா கேட்கணும்...! மதுரையில் மெகா கொரோனா தடுப்பூசி முகம்...! வீடியோ வெளியிட்டு விழிப்புணர்வு ஏற்படுத்திய சினேகா!
5/7
அந்த வீடியோவில் நடிகை சினேகா பிரசன்னா மதுரை மக்களிடம் தடுப்பூசி சிறப்பு முகாமில் மதுரை மக்கள் கலந்துகொண்டு தயக்கமின்றி தடுப்பூசி செலுத்திகொள்ள வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார்.  
அந்த வீடியோவில் நடிகை சினேகா பிரசன்னா மதுரை மக்களிடம் தடுப்பூசி சிறப்பு முகாமில் மதுரை மக்கள்...
நடிகை சினேகா சொன்னா கேட்கணும்...! மதுரையில் மெகா கொரோனா தடுப்பூசி முகம்...! வீடியோ வெளியிட்டு விழிப்புணர்வு ஏற்படுத்திய சினேகா!
6/7
மதுரையில் நடைபெறும் சிறப்பு முகாமில் மதுரை மக்கள் கொரோனா தடுப்பூசி செலுத்தி கொண்டு பயன் பெறுமாறு மதுரை மாநகராட்சி கேட்டுக்கொண்டுள்ளது. 
மதுரையில் நடைபெறும் சிறப்பு முகாமில் மதுரை மக்கள் கொரோனா தடுப்பூசி செலுத்தி கொண்டு பயன்...
Loading next story
Go Back to Article Page
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X