Home / Photos
நாய்குட்டிகளுடன் கொஞ்சி விளையாடும் சினேகா.. பெயரை கவனிச்சீங்களா!
By Divya Bala
90ஸ் கிட்ஸின் கனவுக்கன்னி சினேகா, தற்போது தனது நாய்குட்டிகளுடன் எடுத்த புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.
1/5
Photo Credit: Instagram
Share
மலையாளத் திரையுலகில் ஹீரோயினாக தனது பயணத்தை தொடங்கிய சினேகா, பின்னர் என்னவளே திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிலும் அறிமுகமானார். அந்த படத்திற்கு கிடைத்த நல்ல வரவேற்பு, அவருக்கு தொடர்ந்து பல முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கும் வாய்ப்புகளை உருவாக்கி தந்தது.
2/5
Photo Credit: Instagram
Share
கமல் ஹாசன், அஜித், விஜய், விக்ரம், சிம்பு உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்த சினேகா, ஒரு கட்டத்தில் தமிழ் ரசிகர்களின் கனவுக்கன்னியாக திகழ்ந்தார்.
3/5
Photo Credit: Instagram
Share
சினேகாவுக்கு தமிழில் மிக பெரிய ரசிகர்கள் கூட்டம் உருவானது. தொடர்ந்து தமிழில் ஹிட் படங்களை கொடுத்த சினேகா, கன்னடம், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழி படங்களில் பிஸியான நடிகையாக வலம் வந்தார்
4/5
Photo Credit: Instagram
Share
தமிழில் ஏகப்பட்ட ஹிட் படங்களை கொடுத்த சினேகா, 'அச்சமுண்டு அச்சுமுண்டு' என்ற திரைப்படத்தில் நடிகர் பிரசன்னாவுக்கு ஜோடியாக நடித்திருந்தார். இவர்களிடையே காதல் மலர தொடங்கியது.
5/5
Photo Credit: Instagram
Share
சமூக வலைத்தளங்களிலும் சினேகா செம்ம ஆக்ட்டிவாக இருந்து வருகிறார். சினேகாலயா சில்க்ஸ் என்ற பட்டுசேலை பிஸினஸை செய்து வருகிறார். தற்போது தந்து நாய்குட்டிகளுடன் கொஞ்சி புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். ஹாப்பி மற்றும் ஜாய் அவற்றின் பெயர் ஆகும்.


Click it and Unblock the Notifications