உங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.
Get Alerts
Click it and Unblock the Notifications
Close X
Close X
To Start receiving timely alerts please follow the below steps:
Click on Settings tab and select the option ALLOW
பிரபல நடிகையை அசால்ட்டாக ஏமாற்றிய தனியார் நிறுவனம்...! தொழில் அதிபர்கள் மீது நடிகை புகார்...! நடிகை ஏமாற்றம்?
By Chandru B
| Published: Thursday, November 18, 2021, 12:44 [IST]
1/9
பிரபல நடிகையை அசால்ட்டாக ஏமாற்றிய தனியார் நிறுவனம்...! தொழில் அதிபர்கள் மீது நடிகை புகார்...! நடிகை ஏமாற்றம்? | actress sneha police compliant to Private Export Company - Oneindia Tamil/photos/actress-sneha-police-compliant-to-private-export-company-oi71139.html
பிரபல நடிகை சினேகா, தன்னிடம் தனியார் ஏற்றுமதி நிறுவனம் ஒன்று பணம் வாங்கிக் கொண்டு ஏமாற்றி விட்டதாக புகார் கொடுத்து இருக்கிறார்.
பிரபல நடிகை சினேகா, தன்னிடம் தனியார் ஏற்றுமதி நிறுவனம் ஒன்று பணம் வாங்கிக் கொண்டு ஏமாற்றி...
பிரபல நடிகையை அசால்ட்டாக ஏமாற்றிய தனியார் நிறுவனம்...! தொழில் அதிபர்கள் மீது நடிகை புகார்...! நடிகை ஏமாற்றம்? Photos: HD Images, Pictures, News Pics - Oneindia Photos/photos/actress-sneha-police-compliant-to-private-export-company-oi71139.html#photos-1
நடிகை சினேகா தமிழ் மட்டுமல்லாமல் மலையாளம் மற்றும் தெலுங்கிலும் நடித்து புகழ் பெற்றவர்.
நடிகை சினேகா தமிழ் மட்டுமல்லாமல் மலையாளம் மற்றும் தெலுங்கிலும் நடித்து புகழ் பெற்றவர்.
3/9
பிரபல நடிகையை அசால்ட்டாக ஏமாற்றிய தனியார் நிறுவனம்...! தொழில் அதிபர்கள் மீது நடிகை புகார்...! நடிகை ஏமாற்றம்? Photos: HD Images, Pictures, News Pics - Oneindia Photos/photos/actress-sneha-police-compliant-to-private-export-company-oi71139.html#photos-2
தமிழில் சினிமாவில் முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார். 2009 ஆம் ஆண்டு பிரசன்னாவுடன் நடித்தபோது அவர்களுக்குள் நட்பு ஏற்பட்டு பின்னர் காதலித்து 2012 ஆம் ஆண்டு திருமணம் செய்துக்கொண்டனர்.
தமிழில் சினிமாவில் முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார். 2009 ஆம் ஆண்டு பிரசன்னாவுடன் நடித்தபோது...
பிரபல நடிகையை அசால்ட்டாக ஏமாற்றிய தனியார் நிறுவனம்...! தொழில் அதிபர்கள் மீது நடிகை புகார்...! நடிகை ஏமாற்றம்? Photos: HD Images, Pictures, News Pics - Oneindia Photos/photos/actress-sneha-police-compliant-to-private-export-company-oi71139.html#photos-3
இருவருக்கும் ஒரு ஆண், ஒரு பெண் என 2 குழந்தைகள் உள்ளது. திருமணத்திற்கு பின்னரும் இருவரும் திரைப்படங்கள் மற்றும் விளம்பரப்படங்களிலும் நடித்து வருகின்றனர்.
இருவருக்கும் ஒரு ஆண், ஒரு பெண் என 2 குழந்தைகள் உள்ளது. திருமணத்திற்கு பின்னரும் இருவரும்...
பிரபல நடிகையை அசால்ட்டாக ஏமாற்றிய தனியார் நிறுவனம்...! தொழில் அதிபர்கள் மீது நடிகை புகார்...! நடிகை ஏமாற்றம்? Photos: HD Images, Pictures, News Pics - Oneindia Photos/photos/actress-sneha-police-compliant-to-private-export-company-oi71139.html#photos-4
இந்நிலையில் நடிகை சினேகா காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில் அவர் தனியார் நிறுவனம் தங்கள் நிறுவனத்துக்கு பெரும் தொகையை பங்காக கொடுத்தால் மாதம் குறிப்பிட்ட சதவீதம் லாபம் தருவதாக கூறியது.
இந்நிலையில் நடிகை சினேகா காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில் அவர் தனியார்...
பிரபல நடிகையை அசால்ட்டாக ஏமாற்றிய தனியார் நிறுவனம்...! தொழில் அதிபர்கள் மீது நடிகை புகார்...! நடிகை ஏமாற்றம்? Photos: HD Images, Pictures, News Pics - Oneindia Photos/photos/actress-sneha-police-compliant-to-private-export-company-oi71139.html#photos-5
மேலும் நிறுவனத்தின் மேல் வைத்த நம்பிக்கையின் பேரில் ஆன்லைன் மூலம் ரூ.25 லட்சமும், நேரில் ரூ.1 லட்சமும் கொடுத்ததாக சினேகா தெரிவித்துள்ளார்.
மேலும் நிறுவனத்தின் மேல் வைத்த நம்பிக்கையின் பேரில் ஆன்லைன் மூலம் ரூ.25 லட்சமும், நேரில் ரூ.1...