Home / Photos
இந்த லுக் கூட நல்லா இருக்கே.. ரசிகர்களின் கவனத்தை ஈர்க்கும் சோபிதா..
By Divya Bala
சோபிதா துலிபாலா வெளியிட்ட லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
1/5
Photo Credit: Instagram
Share
ஷோபிதா துலிபாலா, ‘மிஸ் இந்தியா எர்த்’ பட்டம் வென்றதன் மூலம் கவனம் பெற்றார். அதன் பிறகு உலகளாவிய அழகிப் போட்டிகளிலும் இந்தியாவின் சார்பாக பங்கேற்றார்.
2/5
Photo Credit: Instagram
Share
அணுராக் காஷ்யப் இயக்கிய ‘ரமன் ராகவ் 2.0’ திரைப்படத்தின் மூலம் தனது சினிமா பயணத்தை தொடங்கினார். இந்த படம் கேன்ஸ் திரைப்பட விழாவிலும் பாராட்டு பெற்றது.
3/5
Photo Credit: Instagram
Share
அமேசான் பிரைம் தொடரான ‘மேட் இன் ஹெவன்’ மூலம் ரசிகர்களிடையே அதிகம் பிரபலமானார். தொடர்ந்து ‘குடாசாரி’, ‘மேஜர்’, ‘குருப்’ உள்ளிட்ட படங்களிலும் நடித்தார்.
4/5
Photo Credit: Instagram
Share
தமிழில் பொன்னியின் செல்வன் படத்தில் நடித்தது, ஷோபிதாவிற்கு நல்ல வரவேற்பை பெற்றுத்தந்தது. மேலும் ‘மங்கி மேன்’ திரைப்படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
5/5
Photo Credit: Instagram
Share
சமீபத்தில் ஷார்ட் ஹேர்ஸ்டைலுக்கு மாறிய சோபிதா தனது இன்ஸ்டாகிராமில் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். இந்த லுக் ரசிகர்கள் மத்தியில் கவனத்தை ஈர்த்து இணையத்தில் ட்ரெண்டாகி வருகிறது.


Click it and Unblock the Notifications