Home / Photos
2வது குழந்தைக்கு தாயாகப்போகும் 40வயது நடிகை.. கோலாகலமாக நடந்த வளைகாப்பு.. யாருன்னு பாத்தீங்களா?
By Chandru
40வயதான பாலிவுட் நடிகை இரண்டாவது குழந்தையை பெற்றெடுக்கவுள்ளார். இவருக்கு வளைகாப்பு நடத்தப்பட்ட போட்டோஸ் இணையத்தளத்தில் வெளியாகியுள்ளது.
1/6
Photo Credit: instagram
Share
பாலிவுட் திரையுலகில் வாரிசு நடிகர்களுக்கு பஞ்சம் இல்லை. அப்படியான ஒருவர் தான் நடிகை சோனம் கபூர். பிரபல பாலிவுட் நடிகர் அனில் கபூரின் மகள் தான் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.
2/6
Photo Credit: instagram
Share
உதவி இயக்குனராக தனது திரை பயணத்தை தொடங்கிய சோனம் கபூர், 2007ல் நாயகியாக பாலிவுட் சினிமாவில் என்ட்ரி கொடுத்தார்.
3/6
Photo Credit: instagram
Share
டெல்லி 6 என்ற படம் இவரை மிகவும் பிரபலமாகியதை தொடர்ந்து வெவ்வேறு ஹிந்தி படங்களில் நடித்து பாலிவுட் சினிமாவில் தனக்கென தனி இடத்தை உருவாக்கி வைத்துள்ளார். பாலிவுட் சினிமாவின் ஸ்டார் நடிகைகளில் இவரும் ஒருவர்.
4/6
Photo Credit: instagram
Share
சிறந்த நடிகைக்கான தேசிய விருது உட்பட பல விருதுகளை வென்றுள்ளார்.
5/6
Photo Credit: instagram
Share
சினிமாவில் செம ஆக்ட்டிவாக இருந்து வந்த சோனம், கடந்த 2018ம் ஆண்டு ஆனந்த் அனுஜ் என்பவரை திருமணம் செய்துகொண்டார். ஒரு ஆண் குழந்தையும் பிறந்தது.
6/6
Photo Credit: instagram
Share
தற்போது 40வயதாகும் சோனம் கபூர் இரண்டாவது குழந்தையை பெற்றெடுக்கவுள்ளார். மும்பையில் உள்ள அவரது வீட்டில் சோனம் கபூருக்கு வளைகாப்பு நடத்தப்பட்டதை தொடர்ந்து அந்த போட்டோஸ் சோசியல் மீடியாக்களில் பகிரப்பட்டுள்ளது. திரை பிரபலங்கள் பலரும் வளைகாப்பு நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டனர்.


Click it and Unblock the Notifications