bredcrumb

சோனம் கபூரின் வேற லெவல் கவர்ச்சி ஃபோட்டோஸ்

By Mohana Priya
| Published: Thursday, April 15, 2021, 15:32 [IST]
படு கவர்ச்சியாகவும், மாடர்னாகவும் நடத்திய ஃபோட்டோஷூட் ஃபோட்டோக்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார் சோனம் கபூர்.
சோனம் கபூரின் வேற லெவல் கவர்ச்சி ஃபோட்டோஸ்
1/5
இந்தி சினிமாவின் புகழ்பெற்ற நடிகரான அனில் கபூரின் மூத்த மகள் சோனம் கபூர். இவர் லண்டன் பல்கலைக்கழகத்தில் இளங்கலை பட்டம் பயின்றவர்.
சோனம் கபூரின் வேற லெவல் கவர்ச்சி ஃபோட்டோஸ்
2/5
போனி கபூர், சஞ்சய் கபூர், சுரீந்தர் கபூர் ஆகியோரை கொண்ட சினிமா குடும்பத்தில் பிறந்த சோனம் கபூர், ஆங்கிலம், இந்தி, பஞ்சாபி ஆகிய மொழிகளை சரளமாக பேச தெரிந்தவர். 
சோனம் கபூரின் வேற லெவல் கவர்ச்சி ஃபோட்டோஸ்
3/5
இந்திய மற்றும் லத்தீன் நடனங்களில் பயிற்சி பெற்றவரான சோனம் கபூர், ஏராளமான குறும்படங்களில் நடித்துள்ளார்.
சோனம் கபூரின் வேற லெவல் கவர்ச்சி ஃபோட்டோஸ்
4/5
2007 ம் ஆண்டு சாவரியா என்ற படத்தின் மூலம் பாலிவுட்டில் ஹீரோயினாக அறிமுகமானார். சிறந்த நடிகைக்கான ஃபிலிம் ஃபேர் உள்ளிட்ட பல விருதுகளை பெற்றுள்ளார்.
சோனம் கபூரின் வேற லெவல் கவர்ச்சி ஃபோட்டோஸ்
5/5
முதல் படத்தில் நடிப்பதற்காக 2 ஆண்டுகள் கஷ்டப்பட்டு தனது உடல்எடையை 35 கிலோ குறைத்துள்ளார். இசை வீடியோக்கள் சிலவற்றிலும் சோனம் கபூர் நடித்துள்ளார். 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X