Home / Photos
என்னதான் பெரிய நடிகையாக இருந்தாலும்.. அந்த இடத்தில் ஸ்ரீலீலா இப்படியா?
By Divya Bala
நடிகை ஸ்ரீ லீலா இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.
1/5
Photo Credit: Instagram
Share
ஸ்ரீலீலா கன்னடம் மற்றும் தெலுங்கு சினிமாவில் வளர்ந்து வரும் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருக்கிறார். தற்போது தமிழ் மற்றும் ஹிந்தி படங்களிலும் கவனம் செலுத்தி வருகிறார்.
2/5
Photo Credit: Instagram
Share
குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான அவர், இன்று பிஸியான நாயகியாக வலம் வருகிறார். நடிப்புடன் தனது நடனத் திறமையாலும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார்.
3/5
Photo Credit: Instagram
Share
திரைப்படங்களைத் தாண்டி போட்டோஷூட்களிலும் ஆர்வம் காட்டி வரும் ஸ்ரீலீலா, அவ்வப்போது தனது புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகிறார். அந்த பதிவுகள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றன.
4/5
Photo Credit: Instagram
Share
அந்த வகையில், தற்போது பனிக்கட்டிகள் நிறைந்த குளிர்பிரதேசத்தில் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை அவர் வெளியிட்டுள்ளார். ஐஸ்கட்டிகளை பார்த்ததும் குழந்தை போல உற்சாகமாக விளையாடும் அவரது ரியாக்ஷன் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
5/5
Photo Credit: Instagram
Share
இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள், "க்யூட்டி", "பிரெட்டி", "குழந்தை மனசு" என கமெண்டுகளை குவித்து வருகின்றனர். தற்போது இந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.


Click it and Unblock the Notifications