bredcrumb

நடிகை ஸ்ரீதேவியின் பிறந்தநாள் இன்று!

By Chandru
| Published: Friday, August 13, 2021, 19:00 [IST]
நடிகை ஸ்ரீதேவியின் பிறந்தநாளை ரசிகர்கள் சிறப்பாக கொண்டாடி வருகின்றனர்.
நடிகை ஸ்ரீதேவியின் பிறந்தநாள் இன்று!
1/15
நடிகை ஸ்ரீதேவியின் பிறந்தநாளை ரசிகர்கள் சிறப்பாக கொண்டாடி வருகின்றனர்.
நடிகை ஸ்ரீதேவியின் பிறந்தநாள் இன்று!
2/15
நடிகை ஸ்ரீதேவி மிக சிறந்த நடிகையாகவும்,திரைப்பட தயாரிப்பாளராகவும் திரையுலகில் வலம் வந்தவர்.
நடிகை ஸ்ரீதேவியின் பிறந்தநாள் இன்று!
3/15
ஸ்ரீதேவி தமிழ்,தெலுங்கு,இந்தி, மலையாளம் மற்றும் கன்னட மொழிகளில் தன்னுடைய தனித்துவமான நடிப்பினை காட்டி ரசிகர்களை அசரவைத்தவர்.
நடிகை ஸ்ரீதேவியின் பிறந்தநாள் இன்று!
4/15
இந்திய சினிமா வரலாற்றில் மிகச்சிறந்த மற்றும் மிகவும் செல்வாக்குள்ள நடிகைகளில் ஒருவர் நடிகை ஸ்ரீதேவி
நடிகை ஸ்ரீதேவியின் பிறந்தநாள் இன்று!
5/15
சினிமா உலகில் "முதல் பெண் சூப்பர் ஸ்டார்" என்ற பெருமைக்கு சொந்தக்காரர் நடிகை ஸ்ரீதேவி.
நடிகை ஸ்ரீதேவியின் பிறந்தநாள் இன்று!
6/15
ஸ்ரீதேவி,ஒரு தேசிய திரைப்பட விருது,தமிழ்நாடு மாநில திரைப்பட விருது மற்றும் கேரள மாநில திரைப்பட விருதுகளையும் பெற்றவர்.

நடிகை ஸ்ரீதேவியின் பிறந்தநாள் இன்று!
7/15
நான்கு பிலிம்பேர் விருதுகள், பிலிம்பேர் வாழ்நாள் சாதனையாளர் விருது மற்றும் பல்வேறு பாராட்டுக்களைப் பெற்றார்.

நடிகை ஸ்ரீதேவியின் பிறந்தநாள் இன்று!
8/15
1980 மற்றும் 1990 களில் இந்திய சினிமா துறையில் அதிக சம்பளம் வாங்கும் பெண்ணாக ஸ்ரீதேவி இருந்தார்.
நடிகை ஸ்ரீதேவியின் பிறந்தநாள் இன்று!
9/15
ஸ்ரீதேவி நகைச்சுவை முதல் காவிய நாடகங்கள் வரை பல வகைகளில் திரையில் தோன்றினார்.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X