தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் ஸ்ரீதிவ்யா. இவரது லேட்டஸ்ட் புகைப்படங்கள் ரசிகர்களின் மனதை கவர்ந்து வருகிறது.
1/5
சுடிதாரில் க்யூட் லுக்.. நடிகை ஸ்ரீ திவ்யாவின் லேட்டஸ்ட் ஸ்டில்ஸ்! | Actress Sridivya Latest Cute Photos - Oneindia Tamil/photos/actress-sridivya-latest-cute-photos-oi125384.html
Photo Credit: Instagram
Share
ஸ்ரீ திவ்யா, வருத்தப்படாத வாலிபர் சங்கம் திரைப்படத்தின் மூலம் தமிழில் நடிகையாக அறிமுகமானார். இதில் சத்யராஜின் மகளாகவும், சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகவும் நடித்தார்.
2/5
சுடிதாரில் க்யூட் லுக்.. நடிகை ஸ்ரீ திவ்யாவின் லேட்டஸ்ட் ஸ்டில்ஸ்! | Actress Sridivya Latest Cute Photos - Oneindia Tamil/photos/actress-sridivya-latest-cute-photos-oi125384.html#photos-1
Photo Credit: Instagram
Share
மூன்று வயதிலேயே நடிப்பைத் தொடங்கிய இவர், தெலுங்கு தொலைக்காட்சி தொடர்களில் முதலில் நடித்தார். 2010ல் மானசரா திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார்.
3/5
சுடிதாரில் க்யூட் லுக்.. நடிகை ஸ்ரீ திவ்யாவின் லேட்டஸ்ட் ஸ்டில்ஸ்! | Actress Sridivya Latest Cute Photos - Oneindia Tamil/photos/actress-sridivya-latest-cute-photos-oi125384.html#photos-2
Photo Credit: Instagram
Share
பஸ் ஸ்டாப் உள்ளிட்ட தெலுங்கு படங்களில் கவனம் பெற்ற பின்னர், தமிழில் காக்கி சட்டை, ரெமோ, ஜீவா, வெள்ளைக்கார துரை, ஈட்டி, பெங்களூர் நாட்கள் போன்ற படங்களில் நடித்தார்.
4/5
சுடிதாரில் க்யூட் லுக்.. நடிகை ஸ்ரீ திவ்யாவின் லேட்டஸ்ட் ஸ்டில்ஸ்! | Actress Sridivya Latest Cute Photos - Oneindia Tamil/photos/actress-sridivya-latest-cute-photos-oi125384.html#photos-3
Photo Credit: Instagram
Share
மெய்யழகன் படத்திற்கு பிறகு வேறு எந்த படங்களிலும் கமிட் ஆகாமல் இருந்து வருகிறார். சமூக வலைத்தளங்களில் அவ்வவ்போது புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
5/5
சுடிதாரில் க்யூட் லுக்.. நடிகை ஸ்ரீ திவ்யாவின் லேட்டஸ்ட் ஸ்டில்ஸ்! | Actress Sridivya Latest Cute Photos - Oneindia Tamil/photos/actress-sridivya-latest-cute-photos-oi125384.html#photos-4
Photo Credit: Instagram
Share
தற்போது மலேசியாவில் நடந்த கடை திறப்பு விழாவில் கலந்து கொண்ட ஸ்ரீ திவ்யா, சுடிதாரில் க்யூட்டாக இருக்கும் புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.