Home / Photos
சிம்பிள் அவுட்ஃபிட்டில் க்யூட் லுக்.. சோஃபாவில் போஸ் கொடுத்த ஸ்ரீநிதி ஷெட்டி!
By Divya Bala
கே.ஜி.எப் படத்தில் நடித்து பிரபலமானவர் ஸ்ரீநிதி ஷெட்டி. இவர் தற்போது வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
1/5
Photo Credit: Instagram
Share
நடிகை ஸ்ரீநிதி ஷெட்டி, கே.ஜி.எஃப் திரைப்படத்தின் மூலம் அறிமுகமான முதல் படத்திலேயே ஏராளமான ரசிகர்களின் மனதை கவர்ந்தார். தற்போது இன்ஸ்டாகிராமில் 5.5 மில்லியனுக்கும் அதிகமானோர் அவரை பின்தொடர்ந்து வருகின்றனர்.
2/5
Photo Credit: Instagram
Share
1992 ஆம் ஆண்டு மங்களூரில் பிறந்த ஸ்ரீநிதி, பெங்களூரில் உள்ள ஜெயின் பல்கலைக்கழகத்தில் மின் பொறியியல் பட்டம் பெற்றவர். கல்வியுடன் சேர்த்து மாடலிங் துறையிலும் தனது திறமையை வெளிப்படுத்தி வந்தார்.
3/5
Photo Credit: Instagram
Share
2015-ம் ஆண்டு நடைபெற்ற மிஸ் சவுத் இந்தியா போட்டியில் மிஸ் கர்நாடகா மற்றும் மிஸ் பியூட்டிஃபுல் ஸ்மைல் பட்டங்களை வென்றார். அதனைத் தொடர்ந்து பல அழகிப் போட்டிகளில் சாதித்து, சூப்பர்நேஷனல் பட்டத்தையும் கைப்பற்றினார்.
4/5
Photo Credit: Instagram
Share
அழகிப் போட்டிகளில் பெற்ற வெற்றிகளுக்குப் பிறகு கே.ஜி.எஃப் படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமான அவர், அதன் இரு பாகங்களிலும் நடித்தார். பின்னர் தமிழில் விக்ரம் நடித்த கோப்ரா திரைப்படத்திலும் கதாநாயகியாக தோன்றி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார்.
5/5
Photo Credit: Instagram
Share
அவ்வவ்போது தனது இன்ஸ்டாகிராமில் புகைப்படங்களை வெளியிட்டு வரும் ஸ்ரீநிதி தற்போது சோபாவில் அமர்ந்து க்யூட் போஸ் கொடுத்துள்ளார். இது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.


Click it and Unblock the Notifications