bredcrumb

பெருமூச்சு விட வைத்த சிருஷ்டி டாங்கே...கிளாமர் ஃபோட்டோஸ்

By Mohana Priya
| Published: Tuesday, April 20, 2021, 15:54 [IST]
பட வாய்ப்புக்கள் இல்லாததால் கவர்ச்சிக்கு மாறி, இளசுகளின் மனசை கவர இன்ஸ்டாகிராமில் கிளாமர் ஃபோட்டோக்களை வெளியிட்டு வருகிறார் சிருஷ்டி டாங்கே.
பெருமூச்சு விட வைத்த சிருஷ்டி டாங்கே...கிளாமர் ஃபோட்டோஸ்
1/12
2011 ம் ஆண்டு தமிழில் வெளி வந்த யுத்தம் செய் படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானவர் சிருஷ்டி டாங்கே.
பெருமூச்சு விட வைத்த சிருஷ்டி டாங்கே...கிளாமர் ஃபோட்டோஸ்
2/12
தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழி படங்களில் நடித்து, புகழ்பெற்ற நடிகையாக இருந்து வருகிறார்.
பெருமூச்சு விட வைத்த சிருஷ்டி டாங்கே...கிளாமர் ஃபோட்டோஸ்
3/12
துவக்கத்தில் துணை நடிகையாக நடித்து வந்த சிருஷ்டி டாங்கே, மேகா படத்தின் மூலம் ஹீரோயின் ஆனார்.
பெருமூச்சு விட வைத்த சிருஷ்டி டாங்கே...கிளாமர் ஃபோட்டோஸ்
4/12
தொடர்ந்து தமிழில் டார்லிங், எனக்குள் ஒருவன், கத்துக்குட்டி, வில் அம்பு, நவசர திலகம், ஜித்தன் 2, கால கூத்து, தர்ம துரை, அச்சமின்றி, முப்பரிமாணம் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.
பெருமூச்சு விட வைத்த சிருஷ்டி டாங்கே...கிளாமர் ஃபோட்டோஸ்
5/12
கடைசியாக விஷால் நடித்த சக்ரா படத்தில் நடித்திருந்தார். அதன் பிறகு பட வாய்ப்புக்கள் ஏதும் இல்லை.
பெருமூச்சு விட வைத்த சிருஷ்டி டாங்கே...கிளாமர் ஃபோட்டோஸ்
6/12
சினிமாக்களில் அப்பாவி முகத்துடன், அடக்க ஒடுக்கமான பெண் போன்ற கேரக்டர்களிலேயே சிருஷ்டி டாங்கே அதிகம் நடித்துள்ளார்.
பெருமூச்சு விட வைத்த சிருஷ்டி டாங்கே...கிளாமர் ஃபோட்டோஸ்
7/12
சமீப நாட்களாக பட வாய்ப்புக்கள் ஏதும் இல்லாததால் இப்போது கவர்ச்சிக்கு மாறி உள்ளார் சிருஷ்டி டாங்கே.
பெருமூச்சு விட வைத்த சிருஷ்டி டாங்கே...கிளாமர் ஃபோட்டோஸ்
8/12
தான் கவர்ச்சிக்க தயார் என்பதை காட்டுவதற்காக விதவிதமாக கவர்ச்சி ஃபோட்டோஷூட் நடத்தி, அவற்றை சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகிறார்.
பெருமூச்சு விட வைத்த சிருஷ்டி டாங்கே...கிளாமர் ஃபோட்டோஸ்
9/12
கன்னக்குழி சிரிப்புடன், க்யூட்டாக இவர் வெளியிடும் ஃபோட்டோக்கள் ஆயிரக்கணக்கில் லைக்குகளை அள்ளி வருகின்றன.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X