Home / Photos
க்யூட்டான சிரிப்பில்.. புகைப்படம் வெளியிட்ட நடிகை ஸ்ருஷ்டி டாங்கே!
By Divya Bala
நடிகை ஸ்ருஷ்டி டாங்கேவின் லேட்டஸ்ட் இன்ஸ்டாகிராம் புகைப்படம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து சோசியல் மீடியாக்களில் வைரலாகி வருகிறது.
1/5
Photo Credit: Instagram
Share
விஜய் டிவியில் குக் வித் கோமாளியில் ஆங்கிரி கேர்ள் போல இருந்தாலும் மக்கள் மத்தியில் பிரபலமானவர் ஸ்ருஷ்டி. தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் இளம் நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர்.
2/5
Photo Credit: Instagram
Share
யாதுமாகி என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் ஸ்ருஷ்டி டாங்கே. பின்னர் இயக்குநர் மிஷ்கின் இயக்கத்தில் வெளியான யுத்தம் செய் படத்தில் நடித்து தமிழ் சினிமாவில் ஓரளவு பிரபலமடைந்தார்.
3/5
Photo Credit: Instagram
Share
பின்னர் புத்தம் புது காலை திரைப்படத்தில் நடிக்கவே இவருக்கென்று ரசிகர்கள் கூட்டம் சேர ஆரம்பித்தது. இப்படத்தை தொடர்ந்து அவர் நடித்து படம் ஒவ்வொன்றும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
4/5
Photo Credit: Instagram
Share
சர்வைவர் என்ற தமிழ் ரியாலிட்டி ஷோவில் போட்டியாளர்களின் ஒருவராக களம் இறங்கினார். அதன்பின்னர் விஜய் டிவியின் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் குக்காக அறிமுகமானார்.
5/5
Photo Credit: Instagram
Share
இந்த நிகழ்ச்சி ஸ்ருஷ்டிக்கு நல்ல பிரபலத்தை கொடுத்தது. தற்போது மொட்டை மாடியில் கேசுவலாக இருக்கும் புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். கன்னக்குழி அழகியான இவர் க்யூட்டாக சிரிக்கும் இந்த புகைப்படங்கள் ரசிகர்களை ஈர்த்து வருகிறது.


Click it and Unblock the Notifications