Home / Photos
photos: ஜெய்பீம் படத்தில் நடித்த நாயகியா இவங்க.. இத்தனை படத்துல நடிச்சிருக்காங்களா.. என்னென்ன பாருங்க..
By Chandru
தமிழ் சினிமாக்களில் துணை கதாபாத்திரங்களில் நடிப்பவர்கள் பெரும்பாலும் அந்த படத்தின் தாக்கம் இருக்கும் வரை மட்டுமே நினைவில் இருப்பார்கள். மீண்டும் அவர்களின் அடுத்த படத்தில் அவர்களை பார்க்கும்போது அவர்களின் நடிப்பு மேலும் மக்களை ஈர்க்கும்.
1/7
Photo Credit: Instagram
Share
தமிழ் சினிமாக்களில் துணை கதாபாத்திரங்களில் நடிப்பவர்கள் பெரும்பாலும் அந்த படத்தின் தாக்கம் இருக்கும் வரை மட்டுமே நினைவில் இருப்பார்கள். மீண்டும் அவர்களின் அடுத்த படத்தில் அவர்களை பார்க்கும்போது அவர்களின் நடிப்பு மேலும் மக்களை ஈர்க்கும்.
2/7
Photo Credit: Instagram
Share
சுபத்ரா ராபர்ட் ஒரு இந்திய நடிகை ஆவார், அவர் முக்கியமாக தமிழ் திரையுலகில் பணியாற்றுகிறார். பிலீவ் என்ற குறும்படத்தில் நடிகையாக அறிமுகமானார். பின்னர் வட சென்னை, அசுரன், ஹீரோ, ஜெய் பீம் மற்றும் சாட்சி போன்ற பல படங்களில் முக்கிய வேடங்களில் நடித்தார்.
3/7
Photo Credit: Instagram
Share
பொம்மை நாயகி என்ற படத்தில் நடித்ததற்காக அவர் பிரபலமானார். திருவின் குரல் படத்தில் சுபத்ரா முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். ஜெய் பீம் படத்தில் அவர் நடிப்பின் மேல் மக்களுக்கு அதிகமாக ஈர்ப்பு ஏற்பட்டது. அவரின் கதாபாத்திரம் காரணமாக மிகுந்த ரசிகர்களை பெற்றார்.
4/7
Photo Credit: Instagram
Share
பரியேறும் பெருமாள் படத்தில் பரியனின் தேவதை டீச்சராக நடித்தார். இந்த கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் தங்களுக்கு இது போல ஒரு டீச்சர் தேவதையாக கிடைக்கமாட்டாரா என அங்கும் அளவுக்கு அந்த கதாபாத்திரத்தில் ஒன்றி நடித்தார்.
5/7
Photo Credit: Instagram
Share
நட்சத்திரம் நகர்கிறது படத்தில் சுபத்ரா நடித்துள்ளார். இவரின் எதார்த்தமான நடிப்பு மக்கள் மனதில் இவரை நிலை நிறுத்தி வைத்துள்ளது. ப ரஞ்சித் இயக்கிய நட்சத்திரம் நகர்கிறது படத்தில் கற்பகம் என்ற கதாபாத்திரத்தில் நடித்தார்.
6/7
Photo Credit: Instagram
Share
பொம்மை நாயகி படத்தில் அவர் யோகி பாபுவின் ஜோடியாக நடித்தார். இந்த படம் மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றது. சுபத்ரா ஒரு கதாபாத்திரத்தில் தன்னை முழுமையாக உள் வாங்கி நடிக்கும் அளவுக்கு திறமை உள்ளவர்.
7/7
Photo Credit: Instagram
Share
பாண்டியர்களின் கதையை எடுத்து சொல்லும் எத்திசை படத்தில் நடித்தார். இவர் அவ்வப்போது தந்து படங்களை இணையத்தில் வெளியிடுவார். இவருக்கென்று தனி ரசிகர்கள் கூட்டம் உள்ளது. தற்போது இவரது புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.


Click it and Unblock the Notifications