Home / Photos
PHOTOS: லாஸ் ஏஞ்சல்ஸில் பங்களா.. சன்னி லியோனின் சொத்து மதிப்பு எவ்வளவுன்னு தெரியுமா? ஸ்டன்னான ரசிகர்கள்!
By Chandru
சன்னி லியோன் என்ற பெயரை கேட்டாலே முதலில் நியாபகம் வருவது அவரது கவர்ச்சி தான்.. கவர்ச்சி மூலம் உலகளவில் மிகவும் பிரபலமான சன்னி லியோன் கோடிக்கணக்கான இளைஞர்களின் கனவுக்கன்னியாக வலம் வருக்குறார். குறிப்பாக இந்தியாவில் இவருக்கென மிக பெரிய ரசிகர்கள் பட்டாளமே உள்ளது.
1/8
Photo Credit: instagram
Share
சன்னி லியோன் என்ற பெயரை கேட்டாலே முதலில் நியாபகம் வருவது அவரது கவர்ச்சி தான்.. கவர்ச்சி மூலம் உலகளவில் மிகவும் பிரபலமான சன்னி லியோன் கோடிக்கணக்கான இளைஞர்களின் கனவுக்கன்னியாக வலம் வருக்குறார். குறிப்பாக இந்தியாவில் இவருக்கென மிக பெரிய ரசிகர்கள் பட்டாளமே உள்ளது.
2/8
Photo Credit: instagram
Share
கடந்த 2014 ஆம் ஆண்டு பாலிவுட் சினிமாவில் வெளியான ராகினி எம்எம்எஸ் 2 என்ற திரைப்படத்தில் பேபி டால் என்ற பாடலுக்கு கவர்ச்சி நடனம் ஆடி மிகவும் பிரபலமானார். இந்த பாடலுக்கு பின்னர் சன்னி லியோனுக்கு கோவில் காட்டாதது தான் மிச்சம் அந்தளவிற்கு இளைஞர்கள் பட்டாளம் சன்னி லியோனியை பின்தொடர ஆரம்பித்தனர்.
3/8
Photo Credit: instagram
Share
பாலிவுட் சினிமாவில் தொடர்ந்து பல திரைப்படங்களில் கவர்ச்சி நடனம் ஆடுவதும், துணை நடிகையாக நடிப்பதும் மேலும் ஒரு சில படங்களில் ஹீரோயினாக வலம் வருவதாக பாலிவுட் சினிமாவின் டாப் நடிகைகளில் ஒருவராக சன்னி லியோன் அறியப்பட்டார்.
4/8
Photo Credit: instagram
Share
திரைப்படங்களில் பிஸியாக இருந்த சன்னி கடந்த 2011 ஆம் ஆண்டு ஹிந்தி பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் போட்டியாளர்களாகில் ஒருவராக களம் இறங்கினர். ஏற்கப்பனவே தனது கவர்ச்சியினால் ஒட்டுமொத்த இந்திய இளைஞர்களையே ஆட்டிப்படைத்த சன்னி பிக் பாஸ் நிகச்சியில் பங்குபெறுகிறார் என்ற தகவல் இளைஞர்களை குஷிப்படுத்தியது.
5/8
Photo Credit: instagram
Share
ஆரம்பத்தில் சுமாரான பார்வையாளர்களை கொண்ட ஹிந்தி பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி, சன்னி லியோன் என்ட்ரிக்கு பின்னர் களைகட்டியது. சிறப்பாக ஆடிய சன்னி பின்னர் எலிமினேட் செய்யப்பட்டு வெளியேற்றப்பட்டார். வெளியேறிய சன்னி லியோனுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது.
6/8
Photo Credit: instagram
Share
பிக் பாஸ் நிகச்சிக்கு பின்னர் ஏகப்பட்ட பட வாய்ப்புகளுடன் சன்னி லியோன் பிஸி நடிகையாக பாலிவுட் சினிமாவில் வலம் வருகிறார். அதேபோல் தமிழில் ஓ மை கோஸ்ட் என்ற திரில் திரைப்படத்தில் நடித்து தமிழ் சினிமாவிலும் என்ட்ரி கொடுத்துள்ளார். இப்படத்தின் இசை வெளியிட்டு விழாவுக்கு சென்னை வந்திருந்த சன்னி லியோனுக்கு ரசிகர்கள் உற்சாக வரவேற்பு கொடுத்தனர். அதேபோல் தற்போது தமிழில் 'வீரமாதேவி' என்ற படத்திலும் நடித்து வருகிறார்.
7/8
Photo Credit: instagram
Share
அந்தவகையில் ஒட்டுமொத்த இந்திய சினிமா ரசிகர்களின் மனதில் குடியேறிய சன்னி லியோனின் சொத்து பாதிப்பு குறித்த தகவல் வெளியாகியுள்ளது. சன்னி லியோனின் சொத்து மதிப்பு சுமார் 110 கோடி ரூபாய் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
8/8
Photo Credit: instagram
Share
அதேபோல் ஒரு படத்தில் நடிக்க சுமார் 1.2 கோடி ரூபாய்க்கும் அதிகமாக சம்பளம் பெறுகிறார் என்றும் கூறுகின்றனர். மேலும் லாஸ் ஏஞ்சல்ஸில் சொந்தமாக பிரம்மாண்ட பங்களா வைத்துள்ளார் என்றும் மும்பையில் சொந்தமாக விடு ஒன்றை வைத்துள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. மேலும் சொந்தமாக சன் சிட்டி மீடியா அண்ட் என்டர்டெயின்மென்ட் என்ற திரைப்பட தயாரிப்பு நிறுவனம் ஒன்றயும் சன்னி லியோன் நடத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications