Home / Photos
வடிவேலுவின் ரீல் மனைவி சொர்ணாவா இது? ஆளே மாறிட்டாங்களே.. இப்போ எப்படி இருக்காங்கன்னு பாருங்க!
By Chandru
வடிவேலு பட நடிகை சொர்ணா மேத்யூஷின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையத்தளத்தில் ட்ரெண்டாகி வருகிறது.
1/8
Photo Credit: instagram
Share
கடந்த 2005ம் ஆண்டு இயக்குநர் வாசு இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினி, பிரபு, ஜோதிகா, நயன்தாரா, வடிவேலு, நாசர் உட்பட பெரிய திரை பட்டாளங்கள் நடிப்பில் வெளியான திரைப்படம் சந்திரமுகி.
2/8
Photo Credit: instagram
Share
த்ரில்லிங் படமாக வெளியாகி மக்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றது. இப்படம் கன்னட திரைப்படத்தின் ரீ-மேக் என்பது குறிப்பிடத்தக்கது.
3/8
Photo Credit: instagram
Share
அப்படத்தில் வடிவேலுவின் காமெடியை இன்றளவும் யாராலும் மறக்கமுடியாது. படத்தின் மெகா வெற்றிக்கு வடிவேலுவின் காமெடியும் மிக பெரிய பங்கு வகித்தது என்பதை யாராலும் மறுக்கமுடியாது.
4/8
Photo Credit: instagram
Share
படம் வெளியாகி 19 ஆண்டுகள் கடந்தும் இன்றும் வடிவேலுவின் சந்திரமுகி காமெடிகள் அனைவரையும் சிரிக்கவைத்து வருகிறது.
5/8
Photo Credit: instagram
Share
அப்படத்தில் வடிவேலுக்கு மனைவியாக நடிகை சொர்ண மேத்யூ நடித்திருப்பார். சொர்ணம் என்ற கதாபாத்திரத்தில் நடித்து தமிழ் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமானார்.
6/8
Photo Credit: instagram
Share
சந்தரமுகி படத்திற்கு பின் சொர்ண மேத்யூவுக்கு அடுத்தடுத்து தமிழ் பட வாய்ப்புகள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சொல்லும் அளவிக்கிற்கு பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை. இதனால் பிற மொழி படங்களில் நடித்து வந்தார்.
7/8
Photo Credit: instagram
Share
சினிமாவில் இருந்தபோதே திருமண வாழ்க்கைக்குள் ஐக்கியமான சொர்ணாவுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளன. பிற மொழி படங்களில் பிஸி நடிகையாக வலம் வரும் சொர்ணாவின் இன்ஸ்டாகிராம் புகைப்படங்கள் சில வெளியாகி தமிழ் ரசிகர்களை ஆச்சரியப்படுத்தியுள்ளது.
8/8
Photo Credit: instagram
Share
அந்தவகையில் சொர்ணாவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் சில ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து சோசியல் மீடியாக்களில் வைரலாகி வருகிறது.


Click it and Unblock the Notifications