Home / Photos
கருப்பு நிற புடவையில் வசீகரிக்கும் அழகு.. நடிகை ஸ்வாதி கொண்டேவின் லேட்டஸ்ட் க்ளிக்ஸ்!
By Divya Bala
ஈரமான ரோஜாவே சீரியல் மூலம் ரசிகர்கள் மத்தியில் தனி இடத்தை பெற்றவர் ஸ்வாதி. இவர் தற்போது இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட புகைப்படங்கள் இணையத்தை கலக்கி வருகின்றன.
1/5
Photo Credit: Instagram
Share
'ஈரமான ரோஜாவே 2' சீரியல் மூலம் பெரும் வரவேற்பைப் பெற்றவர் ஸ்வாதி கொண்டே. கர்நாடகாவை பூர்விகமாகக் கொண்ட இவர், கன்னட திரைப்படங்களின் மூலம் சினிமா துறையில் அறிமுகமானார்.
2/5
Photo Credit: Instagram
Share
கன்னடத்தில் சுமார் 4 படங்களில் நடித்தாலும், பெரும் வாய்ப்பு இல்லாததால் 'யாரிவலு' எனும் சீரியல் மூலம் தொலைக்காட்சியில் புகழ் பெற்றார். அதன்பின் தமிழ் சின்னத்திரையிலும் நடிக்கத் தொடங்கினார்.
3/5
Photo Credit: Instagram
Share
'ஈரமான ரோஜாவே 2'யில் பிரியா என்ற கதாபாத்திரத்தில் நடிக்கும் இவர், உண்மையான நடிப்பால் ரசிகர்களின் மனதை கவர்ந்தார். இவரது குணநலனே மக்களுக்கு பிடித்தது.
4/5
Photo Credit: Instagram
Share
மேலும் ஸ்வாதி படங்களிலும் கமிட் ஆகி வருகிறார். தற்போது சன் டிவியில் மூன்று முடிச்சு தொடரில் நடித்து வருகிறார். இவர் போட்டோஷூட்கள் செய்து வெளியிடும் புகைப்படங்கள், ரசிகர்களிடம் இன்ஸ்டாகிராமில் வைரலாகி வருகின்றன.
5/5
Photo Credit: Instagram
Share
அந்தவகையில் தற்போது கருப்பு நிற புடவையில் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தை கலக்கி வருகின்றன.


Click it and Unblock the Notifications