Home / Photos
விக்ரம் படத்தில் வரும் கமல் மருமகளை நினைவிருக்கா? இப்போ எப்படி இருக்காங்க பாருங்க.. செம பிக்ஸ்!
By Chandru
நடிகை ஸ்வாதிஷ்டாவின் லேட்டஸ்ட் இன்ஸ்டா போட்டோஸ் சோசியல் மீடியாக்களில் வைரலாகி வருகிறது.
1/5
Photo Credit: instagram@swathishta R
Share
2020இல் வெளிவந்த 'மதம்' என்ற படத்தின் மூலம் தனது திரை பயணத்தை தொடங்கியவர் நடிகை ஸ்வாதிஷ்டா. தொடர்ந்து சவரக்கத்தி, கீ, ஜடா உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.
2/5
Photo Credit: instagram@swathishta R
Share
கமல் நடிப்பில் 2022இல் வெளிவந்த விக்ரம் படத்தில் கமலுக்கு மருமகளாக நடித்துள்ளார். குறைவான சீன்களில் நடித்திருந்தாலும் மக்களின் கவனம் ஈர்த்தார். இதன் மூலம் அடுத்தடுத்து படங்களில் தமிழ் சினிமாவில் ஒரு ரவுண்ட் வருவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.
3/5
Photo Credit: instagram@swathishta R
Share
விக்ரம் படத்திற்கு பின் தமிழில் படங்கள் கிடைக்காததால் கன்னட சினிமாவில் என்ட்ரி கொடுத்து நடித்து வருகிறார். தற்போது கன்னட நடிகையாகவே மாறியுள்ளார்.
4/5
Photo Credit: instagram@swathishta R
Share
கன்னட சினிமாவில் செம பிஸியாக இருந்து வரும் இவர், சோசியல் மீடியாக்களில் விதவிதமான புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களை ஈர்த்து வருகிறார்.
5/5
Photo Credit: instagram@swathishta R
Share
அந்த வகையில் தற்போது இவரின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் வெளியாகி ரசிகர்களை ஆச்சரியப்பட வைத்துள்ளது. விக்ரம் படத்தில் வரும் கமல் மருமகளா இவங்க? என்ற கமெண்ட்ஸ் உடன் ஸ்வாதிஷ்டாவின் புகைப்படங்களுக்கு லைக் செய்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications