bredcrumb

மஞ்சள் நிற ட்ரெஸில் .. கலக்குகிறாரே நடிகை ஸ்வயம் சித்தா!

By Chandru
| Published: Wednesday, August 4, 2021, 17:27 [IST]
நடிகை ஸ்வயம் சித்தா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஹாட் போட்டோக்களை போஸ்ட் செய்துள்ளார்.
மஞ்சள் நிற ட்ரெஸில் .. கலக்குகிறாரே நடிகை ஸ்வயம் சித்தா!
1/9

2/9
நடிகை ஸ்வயம் சித்தா ஒரு சிறந்த நடிகை மற்றும் மாடலிங் மூலம் திரையில் வலம் வருகிறார்.
மஞ்சள் நிற ட்ரெஸில் .. கலக்குகிறாரே நடிகை ஸ்வயம் சித்தா!
3/9
ஜீ 5 இணையதள தொடரான ஆட்டோ ஷங்கர் வெப்சீரிஸ்  மூலம் திரையில் தோன்றி அறிமுகமானார்.
மஞ்சள் நிற ட்ரெஸில் .. கலக்குகிறாரே நடிகை ஸ்வயம் சித்தா!
4/9
திரவம் எனும் மற்றொரு வெப்சீரிஸ் தொடரில் நடித்துள்ளார் நடிகை ஸ்வயம்.
மஞ்சள் நிற ட்ரெஸில் .. கலக்குகிறாரே நடிகை ஸ்வயம் சித்தா!
5/9

வெப்சீரிஸ் மட்டும் நடித்துக் கொண்டிருந்த நடிகை ஸ்வயத்திற்கு படத்தில்  நடிக்க மிக பெரிய வாய்ப்பு கிடைத்தது.
மஞ்சள் நிற ட்ரெஸில் .. கலக்குகிறாரே நடிகை ஸ்வயம் சித்தா!
6/9
சத்திய சோதனை திரைப்படத்தில் தற்போது செம பிஸியாக நடித்து தமிழ் திரையில் அறிமுகமாகியுள்ளார்.
மஞ்சள் நிற ட்ரெஸில் .. கலக்குகிறாரே நடிகை ஸ்வயம் சித்தா!
7/9

இவர் தற்போது வளர்ந்து வரும் முக்கியமான நடிகைகளில்  ஒருவராக திகழ்கிறார்.
மஞ்சள் நிற ட்ரெஸில் .. கலக்குகிறாரே நடிகை ஸ்வயம் சித்தா!
8/9
திரைப்படத்தில் புதுமுகம் என்றாலும் வெப்சீரிஸ் தொடரில் செமையாக நடித்து ரசிகர்களை வென்றுள்ளார்.
மஞ்சள் நிற ட்ரெஸில் .. கலக்குகிறாரே நடிகை ஸ்வயம் சித்தா!
9/9

இவர் தற்போது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் போஸ்ட் செய்துள்ள ஹாட் போட்டோக்கள் இணையத்தில் செம வைரலாக வலம் வருகிறது.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X