Home / Photos
PHOTOS : “வர்ணிக்க வார்த்தைகளே இல்லை“.. ஹாட் ட்ரெஸ்ஸில் மனதை மயக்கும் ஸ்வயம் சித்தா!
By Chandru
நடிகை ஸ்வயம் சித்தா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கருப்பு சேலையுடன் இருக்கும் ஹாட் போட்டோக்களை போஸ்ட் செய்துள்ளார்.
1/9
Photo Credit: instagram
Share
நடிகை ஸ்வயம் சித்தா தனது இன்ஸ்டாகிராம் ஹாட் ட்ரெஸ்ஸில் இருக்கும் போட்டோக்களை போஸ்ட் செய்துள்ளார்.
2/9
Photo Credit: instagram
Share
ஸ்வயம் சித்தா நடிகை மற்றும் மாடலிங் மூலம் திரையில் வலம் வருகிறார்.
3/9
Photo Credit: instagram
Share
ஜீ 5 இணையதள தொடரான ஆட்டோ ஷங்கர் வெப்சீரிஸ் மூலம் திரையில் தோன்றி அறிமுகமானார்.
4/9
Photo Credit: instagram
Share
திரவம் எனும் மற்றொரு வெப்சீரிஸ் தொடரில் நடித்துள்ளார் நடிகை ஸ்வயம்.
5/9
Photo Credit: instagram
Share
வெப்சீரிஸ் மட்டும் நடித்துக் கொண்டிருந்த நடிகை ஸ்வயத்திற்கு படத்தில் நடிக்க மிக பெரிய வாய்ப்பு கிடைத்தது.
6/9
Photo Credit: instagram
Share
சத்திய சோதனை திரைப்படத்தில் தற்போது செம பிஸியாக நடித்து தமிழ் திரையில் அறிமுகமாகியுள்ளார்.
7/9
Photo Credit: instagram
Share
இவர் தற்போது வளர்ந்து வரும் முக்கியமான நடிகைகளில் ஒருவராக திகழ்கிறார்.
8/9
Photo Credit: instagram
Share
திரைப்படத்தில் புதுமுகம் என்றாலும் வெப்சீரிஸ் தொடரில் செமையாக நடித்து ரசிகர்களை வென்றுள்ளார்.
9/9
Photo Credit: instagram
Share
இவர் தற்போது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் போஸ்ட் செய்துள்ள ஹாட் போட்டோக்கள் இணையத்தில் செம வைரலாக வலம் வருகிறது.


Click it and Unblock the Notifications