bredcrumb

திருமண விழாவிற்கு கவர்ச்சி உடையில் போன தமன்னா

By Mohana Priya
| Published: Saturday, March 6, 2021, 17:28 [IST]
தோழியின் திருமண விழாவிற்கு கவர்ச்சி உடையில் சென்று அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார் நடிகை தமன்னா
திருமண விழாவிற்கு கவர்ச்சி உடையில் போன தமன்னா
1/5
தெலுங்கு, இந்தி மொழிகளில் பல படங்களில் நடித்த தமன்னா, 2006 ம் ஆண்டு வெளியான கேடி படத்தின் மூலம் தமிழுக்கு அறிமுகமானார். கல்லூரி படத்தில் இவரின் நடிப்பு பெரிய அளவில் பேசப்பட்டது.
திருமண விழாவிற்கு கவர்ச்சி உடையில் போன தமன்னா
2/5
தொடர்ந்து தமிழில் விஜய், அஜித், சூர்யா, தனுஷ், கார்த்தி, ஜெயம் ரவி உள்ளிட்ட முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்து, முன்னணி நடிகையானார்.
திருமண விழாவிற்கு கவர்ச்சி உடையில் போன தமன்னா
3/5
தெலுங்கிலும் பாக சைதன்யா, அல்லு அர்ஜூன், பவன் கல்யாண், ஜூனியர் என்டிஆர் போன்ற டாப் ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்து, பிஸியான நடிகையானார்.
திருமண விழாவிற்கு கவர்ச்சி உடையில் போன தமன்னா
4/5
விஜய் சேதுபதி, விக்ரம், உதயநிதி ஸ்டாலின் ஆகியோருடன் நடித்த தமன்னா, தற்போது மீண்டும் தனுஷிற்கு ஜோடியாக நானே வருவேன் படத்தில் நடித்து வருகிறார்.
திருமண விழாவிற்கு கவர்ச்சி உடையில் போன தமன்னா
5/5
3 மொழிகளில் பிஸியான நடிகையாக இருந்த போதிலும் ஜிம்மில் தான் ஒர்க் அவுட் செய்த போட்டோக்கள், வீடியோக்களையும், கவர்ச்சி போட்டோக்களையும் இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு வருகிறார்.  
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X