• search

திருமண விழாவிற்கு கவர்ச்சி உடையில் போன தமன்னா

திருமண விழாவிற்கு கவர்ச்சி உடையில் போன தமன்னா
1/5
தெலுங்கு, இந்தி மொழிகளில் பல படங்களில் நடித்த தமன்னா, 2006 ம் ஆண்டு வெளியான கேடி படத்தின் மூலம் தமிழுக்கு அறிமுகமானார். கல்லூரி படத்தில் இவரின் நடிப்பு பெரிய அளவில் பேசப்பட்டது.
தெலுங்கு, இந்தி மொழிகளில் பல படங்களில் நடித்த தமன்னா, 2006 ம் ஆண்டு வெளியான கேடி படத்தின் மூலம்...
திருமண விழாவிற்கு கவர்ச்சி உடையில் போன தமன்னா
2/5
தொடர்ந்து தமிழில் விஜய், அஜித், சூர்யா, தனுஷ், கார்த்தி, ஜெயம் ரவி உள்ளிட்ட முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்து, முன்னணி நடிகையானார்.
தொடர்ந்து தமிழில் விஜய், அஜித், சூர்யா, தனுஷ், கார்த்தி, ஜெயம் ரவி உள்ளிட்ட முன்னணி...
திருமண விழாவிற்கு கவர்ச்சி உடையில் போன தமன்னா
3/5
தெலுங்கிலும் பாக சைதன்யா, அல்லு அர்ஜூன், பவன் கல்யாண், ஜூனியர் என்டிஆர் போன்ற டாப் ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்து, பிஸியான நடிகையானார்.
தெலுங்கிலும் பாக சைதன்யா, அல்லு அர்ஜூன், பவன் கல்யாண், ஜூனியர் என்டிஆர் போன்ற டாப்...
திருமண விழாவிற்கு கவர்ச்சி உடையில் போன தமன்னா
4/5
விஜய் சேதுபதி, விக்ரம், உதயநிதி ஸ்டாலின் ஆகியோருடன் நடித்த தமன்னா, தற்போது மீண்டும் தனுஷிற்கு ஜோடியாக நானே வருவேன் படத்தில் நடித்து வருகிறார்.
விஜய் சேதுபதி, விக்ரம், உதயநிதி ஸ்டாலின் ஆகியோருடன் நடித்த தமன்னா, தற்போது மீண்டும்...
திருமண விழாவிற்கு கவர்ச்சி உடையில் போன தமன்னா
5/5
3 மொழிகளில் பிஸியான நடிகையாக இருந்த போதிலும் ஜிம்மில் தான் ஒர்க் அவுட் செய்த போட்டோக்கள், வீடியோக்களையும், கவர்ச்சி போட்டோக்களையும் இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு வருகிறார்.  
3 மொழிகளில் பிஸியான நடிகையாக இருந்த போதிலும் ஜிம்மில் தான் ஒர்க் அவுட் செய்த போட்டோக்கள்,...
Loading next story
Go Back to Article Page
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X