விஜய் முதல்வராக பதவியேற்கும் விழாவில் நடிகை திரிஷா பங்கேற்றுள்ளார்.  தமிழ்நாட்டின் 13வது முதலமைச்சராக விஜய் பதவியேற்கவுள்ளார்.சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் பதவியேற்பு விழா நடைபெறுகிறது.முதல்வராக விஜய்யும், 9 அமைச்சர்களும் பதவியேற்கவுள்ளனர்.நேரு ஸ்டேடியத்தில் விஜய் முதல்வராக பதவியேற்கும் விழாவில் நடிகை த்ரிஷா வருகை தந்துள்ளார்.நடிகை த்ரிஷாவுக்கு முன் வரிசையில் இருக்கை கொடுக்கப்பட்டுள்ளது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.