• search

சிவப்பு கலர் ட்ரெஸ்ஸில் .. வாணி போஜன் பளிச் படங்கள்!

By Chandru B
| Published: Saturday, July 24, 2021, 19:05 [IST]
சிவப்பு கலர் ட்ரெஸ்ஸில் ..  வாணி போஜன் பளிச் படங்கள்!
1/7
நடிகை வாணி போஜன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அழகிய போட்டோக்களை ரசிகர்களுக்காக போஸ்ட் செய்துள்ளார்.
நடிகை வாணி போஜன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அழகிய போட்டோக்களை ரசிகர்களுக்காக போஸ்ட்...
சிவப்பு கலர் ட்ரெஸ்ஸில் ..  வாணி போஜன் பளிச் படங்கள்!
2/7
நடிகை வாணி போஜன் ஒரு இந்திய நடிகை, அவர் தமிழ்  தொலைக்காட்சி தொடர்கள் மற்றும் திரைப்படத்தில் நடித்து  வருகிறார்.
நடிகை வாணி போஜன் ஒரு இந்திய நடிகை, அவர் தமிழ்  தொலைக்காட்சி தொடர்கள் மற்றும் திரைப்படத்தில்...
சிவப்பு கலர் ட்ரெஸ்ஸில் ..  வாணி போஜன் பளிச் படங்கள்!
3/7
2010 ஆம் ஆண்டு ஓர் இரவு திரைப்படத்தில் ஒரு சிறு கதாபாத்திரம் நடித்து தமிழ் திரையில் அறிமுகமானார்.
2010 ஆம் ஆண்டு ஓர் இரவு திரைப்படத்தில் ஒரு சிறு கதாபாத்திரம் நடித்து தமிழ் திரையில் அறிமுகமானார்.
சிவப்பு கலர் ட்ரெஸ்ஸில் ..  வாணி போஜன் பளிச் படங்கள்!
4/7
சன் டிவியில் புகழ் பெற்ற தொடரான தெய்வமகள் சீரியலில் இவர் முதன்மை கதாபாத்திரமாக நடித்தார். இத்தொடர்  இவருக்கு மிக சிறந்த நடிகை என்ற பெயரைப் பெற்றுக் கொடுத்தது.
சன் டிவியில் புகழ் பெற்ற தொடரான தெய்வமகள் சீரியலில் இவர் முதன்மை கதாபாத்திரமாக நடித்தார்....
சிவப்பு கலர் ட்ரெஸ்ஸில் ..  வாணி போஜன் பளிச் படங்கள்!
5/7
தெய்வமகள் சீரியலுக்கு பின் திரைப்பட வாய்ப்புகள் இவருக்கு அதிகம் கிடைத்தது.
தெய்வமகள் சீரியலுக்கு பின் திரைப்பட வாய்ப்புகள் இவருக்கு அதிகம் கிடைத்தது.
சிவப்பு கலர் ட்ரெஸ்ஸில் ..  வாணி போஜன் பளிச் படங்கள்!
6/7
ஓ மை கடவுளே மற்றும் லாக் அப் போன்ற மிக சிறந்த படங்கள் இவருக்கு அமைந்தது.இப்படங்களில் நடித்து மிக பெரிய ரசிகர் கூட்டத்தை அமைத்துக்கொண்டார்.
ஓ மை கடவுளே மற்றும் லாக் அப் போன்ற மிக சிறந்த படங்கள் இவருக்கு அமைந்தது.இப்படங்களில் நடித்து...
Loading next story
Go Back to Article Page
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X