நடிகை வாணி போஜன், புடவையில் அழகாக இருக்கும் புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
1/5
புடவையில் வசீகரிக்கும் அழகு.. நடிகை வாணி போஜனின் க்யூட் போட்டோஸ்! | Actress Vani Bhojan Wears Saree In Latest Photos - Oneindia Tamil/photos/actress-vani-bhojan-wears-saree-in-latest-photos-oi122598.html
Photo Credit: Instagram
Share
'மாயா' என்ற சீரியல் மூலம் சின்னத்திரையில் தனது திரை பயணத்தை தொடங்கியவர் நடிகை வாணி போஜன்.
2/5
புடவையில் வசீகரிக்கும் அழகு.. நடிகை வாணி போஜனின் க்யூட் போட்டோஸ்! | Actress Vani Bhojan Wears Saree In Latest Photos - Oneindia Tamil/photos/actress-vani-bhojan-wears-saree-in-latest-photos-oi122598.html#photos-1
Photo Credit: Instagram
Share
அதனை தொடர்ந்து சன் டிவியில் ஒளிபரப்பான 'தெய்வமகள்' சீரியல் மூலம் மிகவும் பிரபலமானார்.
3/5
புடவையில் வசீகரிக்கும் அழகு.. நடிகை வாணி போஜனின் க்யூட் போட்டோஸ்! | Actress Vani Bhojan Wears Saree In Latest Photos - Oneindia Tamil/photos/actress-vani-bhojan-wears-saree-in-latest-photos-oi122598.html#photos-2
Photo Credit: Instagram
Share
சின்னத்திரையில் வலம் வந்துகொண்டிருந்த வாணி, 'ஓர் இரவு' என்ற படத்தின் மூலம் வெள்ளித்திரையில் அறிமுகமானார்.
4/5
புடவையில் வசீகரிக்கும் அழகு.. நடிகை வாணி போஜனின் க்யூட் போட்டோஸ்! | Actress Vani Bhojan Wears Saree In Latest Photos - Oneindia Tamil/photos/actress-vani-bhojan-wears-saree-in-latest-photos-oi122598.html#photos-3
Photo Credit: Instagram
Share
அதன் பின்னர் 2020ல் வெளியான 'ஓ மை கடவுளே' படத்தில் இவரின் நடிப்பு அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.
5/5
புடவையில் வசீகரிக்கும் அழகு.. நடிகை வாணி போஜனின் க்யூட் போட்டோஸ்! | Actress Vani Bhojan Wears Saree In Latest Photos - Oneindia Tamil/photos/actress-vani-bhojan-wears-saree-in-latest-photos-oi122598.html#photos-4
Photo Credit: Instagram
Share
தொடர்ந்து படங்கள், வெப் தொடர்கள் என பிசியாக இருக்கும் வாணி அடிக்கடி போட்டோஷூட்கள் செய்வது வழக்கம். அந்த வகையில் இவர் தற்போது பிங்க் நிற புடவையில் வசீகரிக்கும் சிரிப்பில் புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.