• search

ஐஸ்வர்யா ராயுடன் கூலான சந்திப்பு...வரலட்சுமி பகிர்ந்த ஃபோட்டோஸ்

By Mohana Priya
| Published: Monday, July 26, 2021, 12:15 [IST]
ஐஸ்வர்யா ராயுடன் கூலான சந்திப்பு...வரலட்சுமி பகிர்ந்த ஃபோட்டோஸ்
1/5
மணிரத்னம் இயக்கும் பொன்னியின் செல்வன் படத்தின் ஷுட்டிங் புதுச்சேரியில் நடக்கிறது. இதில் கலந்து கொள்வதற்காக ஐஸ்வர்யா ராய் தனது கணவர் அபிஷேக் பச்சன், மகள் ஆராதியாவுடன் புதுச்சேரி வந்துள்ளார்.
மணிரத்னம் இயக்கும் பொன்னியின் செல்வன் படத்தின் ஷுட்டிங் புதுச்சேரியில் நடக்கிறது. இதில்...
ஐஸ்வர்யா ராயுடன் கூலான சந்திப்பு...வரலட்சுமி பகிர்ந்த ஃபோட்டோஸ்
2/5
பொன்னியின் செல்வன் படத்தில் சரத்குமாரும் நடிக்கிறார். புதுச்சேரியில் இருக்கும் சரத்குமாரை சந்திக்க வரலட்சுமி தனது சகோதரி பூஜாவுடன் சென்றுள்ளார்.
பொன்னியின் செல்வன் படத்தில் சரத்குமாரும் நடிக்கிறார். புதுச்சேரியில் இருக்கும் சரத்குமாரை...
ஐஸ்வர்யா ராயுடன் கூலான சந்திப்பு...வரலட்சுமி பகிர்ந்த ஃபோட்டோஸ்
3/5
சரத்குமாருக்கு ஜோடியாக நந்தினி கேரக்டரில் தான் ஐஸ்வர்யா ராய் நடிக்கிறார். இதனால் சரத்குமாருக்கு நெருக்கமானவராகி விட்ட ஐஸ்வர்யா ராயை தனது மகள்களுடன் சென்று சந்தித்துள்ளார் சரத்குமார்.
சரத்குமாருக்கு ஜோடியாக நந்தினி கேரக்டரில் தான் ஐஸ்வர்யா ராய் நடிக்கிறார். இதனால்...
ஐஸ்வர்யா ராயுடன் கூலான சந்திப்பு...வரலட்சுமி பகிர்ந்த ஃபோட்டோஸ்
4/5
அப்போது எடுத்துக் கொண்ட ஃபோட்டோக்களை மகிழ்ச்சி பொங்க தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார் வரலட்சுமி சரத்குமார்.
அப்போது எடுத்துக் கொண்ட ஃபோட்டோக்களை மகிழ்ச்சி பொங்க தனது இன்ஸ்டாகிராமில்...
ஐஸ்வர்யா ராயுடன் கூலான சந்திப்பு...வரலட்சுமி பகிர்ந்த ஃபோட்டோஸ்
5/5
இந்த சந்திப்பிற்கு ஏற்பாடு செய்த தனது தந்தை சரத்குமாருக்கு நன்றி தெரிவித்துள்ள வரலட்சுமி, தனது சகோதரி இன்ப அதிர்ச்சியில் இருந்து இன்னும் மீளவில்லை என கேப்ஷன் பதிவிட்டுள்ளார். 
இந்த சந்திப்பிற்கு ஏற்பாடு செய்த தனது தந்தை சரத்குமாருக்கு நன்றி தெரிவித்துள்ள வரலட்சுமி,...
Loading next story
Go Back to Article Page
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X