Home / Photos
PHOTOS: கலர்புல் உடையில் கலக்கும் சிம்பு பட நடிகை.. வெளியான லேட்டஸ்ட் புகைப்படங்கள் இதோ..
By Chandru
நடிகை வேதிகாவின் லேட்டஸ்ட் இன்ஸ்டாகிராம் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
1/7
Photo Credit: instagram
Share
நடிகை வேதிகாவின் லேட்டஸ்ட் இன்ஸ்டாகிராம் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
2/7
Photo Credit: instagram
Share
'மதராசி' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை வேதிகா. பின்னர் நடிகர் ராகவா லாரன்ஸ் நடிப்பில் வெளியான 'முனி' படத்தின் மூலம் மிகவும் பிரபலமானார். இப்படத்தில் வேதிகா கவர்ச்சி காட்டி நடித்து ரசிகர்களின் மனதை கொள்ளையடுத்துவிட்டார்.
3/7
Photo Credit: instagram
Share
முனி படத்தை தொடர்ந்து சக்கரகட்டி, காளை, பரதேசி, காவியத்தலைவன், காஞ்சனா 3 உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தார். தமிழில் மட்டுமல்லாமல் மலையாளம், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மொழிகளிலும் கதாநாயகியாக கலக்கி வருகிறார்.
4/7
Photo Credit: instagram
Share
இயக்குநர் பாலா இயக்கத்தில் உருவான பரதேசி படத்தில் தனது அற்புதமான நடிப்பை வெளிக்காட்டிய வேதிகாவுக்கு 61வது ஃபிலிம் ஃபேர் விருது உட்பட்ட பல பாராட்டுகளை பெற்றார். இதைத்தொடர்ந்து காவியத்தலைவன் திரைப்படத்திலும் தனது அற்புதமான நடிப்பினை வெளிக்காட்டி பாராட்டு மழையில் நனைந்தார்.
5/7
Photo Credit: instagram
Share
வேதிகாவின் அற்புதமான நடிப்புக்கு தொடர்ந்து பல பட வாய்ப்புகள் கிடைக்கும் என எதிர்பார்த்த நிலையில் தமிழில் போதிய அளவுக்கு பட வாய்ப்புகள் கிடைக்காமல் பிற மொழி படங்களில் செம பிஸியாக நடித்து வந்தார்.
6/7
Photo Credit: instagram
Share
சமூகவலைத்தள பக்கங்களில் ஆக்ட்டிவாக இருக்கும் வேதிகா, அவ்வப்போது கலர்புல் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவிட்டு வருகிறார். சில நேரங்களில் பிகினி உடையிலும் போட்டோஷூட் செய்து இன்ஸ்டாகிராமில் பதிவிடுவதும் வழக்கம்.
7/7
Photo Credit: instagram
Share
இந்த நிலையில் சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சி உடையில் இருக்கும் புகைப்படத்தை வேதிகா பதிவிட, அது ரசிகர்கள் மத்தியில் தீயாக பரவி இணையத்தில் வைரலாகி வருகிறது.


Click it and Unblock the Notifications