bredcrumb

மினி ஸ்கர்ட்டில் ஹாட் போட்டோ வெளியிட்ட வேதிகா

By Mohana Priya
| Published: Saturday, March 20, 2021, 15:05 [IST]
மினி ஸ்கர்ட்டில்  ஹாட் போட்டோஷூட் நடத்தி இணையத்தில் உலவ விட்ட நடிகை வேதிகா.
மினி ஸ்கர்ட்டில் ஹாட் போட்டோ வெளியிட்ட வேதிகா
1/5
2005 ம் ஆண்டு மதராசி படத்தின் மூலம் நடிக்க வந்தவர் வேதிகா. இந்த படம் தெலுங்கில் சிவகாசி என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டது.
மினி ஸ்கர்ட்டில் ஹாட் போட்டோ வெளியிட்ட வேதிகா
2/5
தொடர்ந்து முன், காளை, சக்கரகட்டி, பரதேசி உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ள வேதிகா, தெலுங்கிலும் நடித்து, முன்னணி நடிகையாக இருந்து வருகிறார்.
மினி ஸ்கர்ட்டில் ஹாட் போட்டோ வெளியிட்ட வேதிகா
3/5
சமீப காலமாக பட வாய்ப்புக்கள் ஏதும் இல்லாமல், படுகவர்ச்சியான உடையில் போட்டோஷூட் நடத்தி, அந்த போட்டோக்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு வருகிறார்.
மினி ஸ்கர்ட்டில் ஹாட் போட்டோ வெளியிட்ட வேதிகா
4/5
பியார் பிரேமா, இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும், காஞ்சனா 3 படங்களுக்கு பிறகு தாராள கவர்ச்சியில் இறங்கி விட்ட வேதிகா, மாலத்தீவு கடற்கரையில் நீச்சல் உடையில் நடத்திய போட்டோஷூட் இணையத்தில் வைரலானது.
மினி ஸ்கர்ட்டில் ஹாட் போட்டோ வெளியிட்ட வேதிகா
5/5
தோல் நிற உடையிலும், மினி ஸ்கர்ட்டிலும் மீண்டும் போட்டோஷூட் நடத்திய படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு இளசுகள் மனதை கவர்ந்து வருகிறார்.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X