bredcrumb

கடலில் ஊஞ்சல் கட்டி கவர்ச்சி ஆட்டம் போடும் வேதிகா...ஹாட் ஃபோட்டோஸ்

By Mohana Priya
| Published: Thursday, August 5, 2021, 08:41 [IST]
கடலில் ஊஞ்சல் கட்டி ஆடியபடி விதவிதமாக கவர்ச்சி போஸ் கொடுத்த ஃபோட்டோக்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு ரசிகர்களை கிறங்கடித்துள்ளார் வேதிகா.
கடலில் ஊஞ்சல் கட்டி கவர்ச்சி ஆட்டம் போடும் வேதிகா...ஹாட் ஃபோட்டோஸ்
1/5
தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், இந்தி என பல மொழிகளில் பிரபலமான நடிகையாக இருக்கும் வேதிகா, தமிழில் மதராசி படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார்.
கடலில் ஊஞ்சல் கட்டி கவர்ச்சி ஆட்டம் போடும் வேதிகா...ஹாட் ஃபோட்டோஸ்
2/5
சக்கரக்கட்டி, காளை, பரதேசி, காவியத் தலைவன், காஞ்சனா 3 உள்ளிட்ட படங்களில் நடித்தார். தற்போது வினோதன், ஜங்கிள் ஆகிய படங்களில் நடித்து வருகிறார். பிரபல மாடலான வேதிகா, ஆரம்ப காலத்தில் புகழ்பெற்ற பல நிறுவனங்களின் விளம்பரங்களில் சூர்யா, கார்த்தி ஆகியோருடன் இணைந்து நடித்துள்ளார் வேதிகா. 
கடலில் ஊஞ்சல் கட்டி கவர்ச்சி ஆட்டம் போடும் வேதிகா...ஹாட் ஃபோட்டோஸ்
3/5
பரதேசி, காவியத்தலைவன் ஆகிய படங்களில் வேதிகாவின் நடிப்பு மிகப் பெரிய அளவில் பாராட்டைப் பெற்றது. இந்த படங்களுக்காக சிறந்த நடிகைக்கான பல விருதுகளை வேதிகா பெற்றார்.
கடலில் ஊஞ்சல் கட்டி கவர்ச்சி ஆட்டம் போடும் வேதிகா...ஹாட் ஃபோட்டோஸ்
4/5
ஆரம்பத்தில் வேதிகா நடித்த பல படங்களில் பலவிதமான விமர்சனங்களை பெற்றன. 2013 ல் பாலா இயக்கிய பரதேசி படத்திற்கு பிறகு வேதிகாவின் நடிப்பு, பாராட்டுக்களை பெற்று, கவனிக்கப்படும் நடிகையாகி விட்டார்.
கடலில் ஊஞ்சல் கட்டி கவர்ச்சி ஆட்டம் போடும் வேதிகா...ஹாட் ஃபோட்டோஸ்
5/5
தற்போது படங்களில் நடிப்பதுடன் படு கவர்ச்சியாக ஃபோட்டோஷுட் நடத்தி, அந்த ஃபோட்டோக்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு ரசிகர்களை குஷிப்படுத்தி வருகிறார். 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X