இந்த தொடரின் முக்கியமான கதாபாத்திரமான கண்ணம்மாவாக, ரோஷினி ஹரிப்ரியாவிற்கு பதிலாக வினுஷா தேவி நடித்தார். தொடக்கத்தில் மக்கள் ஏற்றுக்கொள்ள தயங்கினாலும், அவர் நடிப்பால் கண்ணம்மாவாக பார்க்க தொடங்கினர்.
N4 என்ற திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில், சுந்தரி சீரியல் நாயகி கபீரியல்லாவுடன் இணைந்து நடித்துள்ளார். பனி விழும் மலர்வனம் சீரியலிலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார்.
தற்போது வினுஷா தேவி, பிப்ரவரி மாதம் முழுவதும் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை தந்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார்.