Home / Photos
புடவையில் வசீகரிக்கும் அழகில்.. நடிகை வினுஷா தேவியின் லேட்டஸ்ட் பிக்ஸ்!
By Divya Bala
விஜய் டிவி சீரியலில் அறிமுகமாகி பிரபலமானவர் வினுஷா தேவி. இவர் தற்போது புடவையில் இருக்கும் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார்.
1/5
Photo Credit: Instagram
Share
விஜய் டிவியின் பிரபலமான தொடராக பாரதி கண்ணம்மா பெரும் வரவேற்பை பெற்றது. அதன் வெற்றியைத் தொடர்ந்து இரண்டாம் பாகமும் தயாரிக்கப்பட்டது.
2/5
Photo Credit: Instagram
Share
இந்த தொடரின் முக்கியமான கதாபாத்திரமான கண்ணம்மாவாக, ரோஷினி ஹரிப்ரியாவிற்கு பதிலாக வினுஷா தேவி நடித்தார். தொடக்கத்தில் மக்கள் ஏற்றுக்கொள்ள தயங்கினாலும், அவர் நடிப்பால் கண்ணம்மாவாக பார்க்க தொடங்கினர்.
3/5
Photo Credit: Instagram
Share
டிக்டாக் மற்றும் மாடலிங் வாயிலாக வினுஷா சின்னத்திரையில் அறிமுகமானார். பாரதி கண்ணம்மா தொடரின் இரண்டாம் பாகத்திலும் கண்ணம்மாவாக நடித்து வந்தார்.
4/5
Photo Credit: Instagram
Share
N4 என்ற திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில், சுந்தரி சீரியல் நாயகி கபீரியல்லாவுடன் இணைந்து நடித்துள்ளார். பனி விழும் மலர்வனம் சீரியலிலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார்.
5/5
Photo Credit: Instagram
Share
தற்போது வினுஷா தேவி, சிகப்பு நிற புடவையில் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து உள்ளார். இந்த புகைப்படங்கள் இணையத்தில் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றன.


Click it and Unblock the Notifications