Home / Photos
கருப்பு கவுனில் ஸ்டன்னிங் லுக்.. ரசிகர்களின் கவனத்தை ஈர்க்கும் வினுஷா!
By Divya Bala
விஜய் டிவி சீரியலில் அறிமுகமாகி பிரபலமானவர் வினுஷா தேவி. இவர் தற்போது கவுனில் இருக்கும் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார்.
1/5
Photo Credit: Instagram
Share
விஜய் டிவியின் பிரபலமான தொடராக பாரதி கண்ணம்மா பெரும் வரவேற்பை பெற்றது. அதன் வெற்றியைத் தொடர்ந்து இரண்டாம் பாகமும் தயாரிக்கப்பட்டது.
2/5
Photo Credit: Instagram
Share
இந்த தொடரின் முக்கியமான கதாபாத்திரமான கண்ணம்மாவாக, ரோஷினி ஹரிப்ரியாவிற்கு பதிலாக வினுஷா தேவி நடித்தார். தொடக்கத்தில் மக்கள் ஏற்றுக்கொள்ள தயங்கினாலும், அவர் நடிப்பால் கண்ணம்மாவாக பார்க்க தொடங்கினர்.
3/5
Photo Credit: Instagram
Share
டிக்டாக் மற்றும் மாடலிங் வாயிலாக வினுஷா சின்னத்திரையில் அறிமுகமானார். பாரதி கண்ணம்மா தொடரின் இரண்டாம் பாகத்திலும் கண்ணம்மாவாக நடித்து வந்தார்.
4/5
Photo Credit: Instagram
Share
N4 என்ற திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில், சுந்தரி சீரியல் நாயகி கபீரியல்லாவுடன் இணைந்து நடித்துள்ளார். பனி விழும் மலர்வனம் சீரியலிலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார்.
5/5
Photo Credit: Instagram
Share
தற்போது வினுஷா தேவி, மாடர்ன் உடையில் போட்டோஷூட் செய்து அதன் புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து வருகிறார். தற்போது கருப்பு நிற கவுனில் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.


Click it and Unblock the Notifications