Home / Photos
நெத்தியில் பட்டையுடன், பக்தி பரவசமாய் மாறிய பிக் பாஸ் பிரபலம்.. எந்த கோயிலுக்கு போயிருக்காங்க தெரியுமா?
By Divya Bala
விஜய் டிவி சீரியலில் அறிமுகமாகி பிரபலமானவர் வினுஷா தேவி. இவர் தற்போது நெற்றில் பட்டை போட்டு அந்த புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார்.
1/7
Share
விஜய் டிவியில் பிரபலமான தொடர்களில் ஒன்று பாரதி கண்ணம்மா சீரியல் ஆகும். அதன் வெற்றியின் காரணமாக 2வது பாகமும் எடுக்கப்பட்டது. இந்த தொடர் பல பரபரப்பான காட்சிகளுடன் ஒளிபரப்பாகி வந்தது.
2/7
Share
விஜய் டிவியில் மிகவும் ட்ரெண்டான சீரியலில் பாரதி கண்ணம்மா சீரியலும் ஒன்றாகும். இந்த சீரியல் மூல அறிமுகமானவர் வினுஷா தேவி. இவர் ரோஷ்ணி ஹரிப்ரியன்க்கு பதிலாக கண்ணம்மா கதாபாத்திரத்தில் நடிக்க ஆர்மபித்தார்.
3/7
Share
பாரதி கண்ணம்மா சீரியலின் மீதி பாகத்தை சிறப்பாக முடித்து கொடுத்தார் வினுஷா தேவி. மக்கள் மனதில் கண்ணம்மாவாக ரோஷினி இடம்பிடித்ததால் இவரை ஏற்றுக்கொள்ள மக்கள் சிரமப்பட்டனர். வினுஷாவுக்கும் இது முதல் சீரியல் என்பதால் சற்று தடு மாறி நடித்தாலும் அவர் முயற்சி செய்தார்.
4/7
Share
கொஞ்சம் கொஞ்சமாக மக்கள் மனதில் இடம் பிடித்தார். வினுஷா ஆரம்பத்தில் டிக்ஃடோக் போன்ற செயலிகளில் விடீயோக்களில் நடித்து வந்தார். அதன் மூலம் மாடலிங் வாய்ப்பு கிடைத்தது. இவரை ரோஷினியின் ஜெராக்ஸ் ஆகத்தான் மக்கள் பார்த்தார்கள்.
5/7
Share
இவர் கதைக்கு ஏற்றது போல் இருந்தார். இந்த சீரியல் முடிந்த கையோடு பாரதி கண்ணம்மா சீரியலின் இரண்டாம் சீசன் தொடங்கியது. இந்த சீரியலில் கண்ணம்மாவாக நடித்து வருகிறார். இவரது நடிப்பின் மூலம் மக்கள் மனதில் நிலைத்தார்.
6/7
Share
வினுஷா சமீபத்திய பேட்டி ஒன்றில் அவரது கலர்க்காகவே பெரிதும் வாய்ப்பு கிடைக்கவில்லை என்று கூறியுள்ளார்.இவர் N 4 என்ற படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். சுந்தரி சீரியல் நாயகியான கபீரியல்லா உடன் இணைந்து நடித்துள்ளார்.
7/7
Share
வினுஷா தற்போது நெற்றியில் பட்டை போட்டு எடுத்துக்கொண்ட புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். இவர் தற்போது ராமேஸ்வரம் சிவன் கோயில் சென்று சிவனை தரிசனம் செய்து கொண்ட பிறகு எடுத்த புகைப்படங்கள் இணையத்தில் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது


Click it and Unblock the Notifications