Home / Photos
வியட்நாமில் குதூகலம்.. கையில் கிளாஸுடன் புகைப்படம் வெளியிட்ட வீஜே பார்வதி!
By Divya Bala
விஜே பார்வதி வியட்நாம் சுற்றுலா சென்றுள்ளார். இந்த புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட, ரசிகர்கள் லைக்குகளை குவித்து வருகிறார்கள்.
1/7
Photo Credit: Instagram
Share
சோசியல் மீடியா மூலம் மக்கள் மத்தியில் பிரபலமாக வலம் வருபவர் விஜே பார்வதி. கலகலப்பான பேச்சினால் மக்கள் கூட்டத்தை ஈர்க்கும் பார்வதி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் போஸ்ட் செய்து புகைப்படம் அவரின் ரசிகர்களை ஈர்த்துள்ளது.
2/7
Photo Credit: Instagram
Share
தமிழ் சினிமாவின் இளம் நடிகைகள் தங்களுக்கு பட வாய்ப்புகள் கிடைக்கவேண்டும் என்பதற்காக கவர்ச்சி தூக்கலாகவும், குறைச்சலாகவும் புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்கள் மற்றும் திரை பிரபலங்களின் கவனத்தை ஈர்க்க போராடி வருகின்றனர்.
3/7
Photo Credit: Instagram
Share
அந்தவகையில் தமிழ் சினிமாவின் இளம் நடிகைகளின் லிஸ்டில் பார்வதியும் இணைந்துள்ளார் என்றே சொல்லலாம். நடிகைகளுக்கு இணையாக புகைப்படங்களை பகிர்வதும், வீடியோக்களை ஷேர் செய்வதும் என சோசியல் மீடியாவை ஒரு கலக்கு கலக்கி வருகிறார்.
4/7
Share
யூடியூப் சானலில் மட்டும் தென்பட்ட பார்வதி ஒரு சில படங்களில் சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்து வருகிறாராம், அதேபோல் வெப் சீரிஸ் சிலவற்றிலும் முக்கிய கதாபாத்திரத்தில் பார்வதி நடித்து வருகிறார்.
5/7
Photo Credit: Instagram
Share
தொகுப்பாளினியாக இருந்த பார்வதி படிப்படியாக முன்னேறி நடிகையாக தற்போது ஜொலித்து வருகிறார். அதேபோல் சமீபகாலமாக வெளிநாடுகளில் ஊர் சுற்றும் புகைப்படங்களையும் பார்வதி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்து வந்தார்.
6/7
Photo Credit: Instagram
Share
மலேசியா, சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளில் விதவிதமான இடங்களில் போட்டோஷூட் செய்து இன்ஸ்டாவில் பதிவிட்டு ரசிகர்களை அவ்வப்போது திகைப்பில் ஆழ்த்தி வருகிறார் பார்வதி.
7/7
Photo Credit: Instagram
Share
அந்தவகையில் தற்போது வியட்நாமில் ஜாலி பண்ணும் புகைபடங்களை இன்ஸ்டாகிராமில் ஷேர் செய்துள்ளார். மேலும் தனது கையில் மதுபானத்துடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை அத்ரிம்சயில் ஆழ்த்தியுள்ளார்.


Click it and Unblock the Notifications