Home / Photos
லோகேஷ் கனகராஜ் ஹீரோயினா இவங்க? கிளாமர் லுக்கில் வசீகரிக்கும் வாமிகா கபி!
By Chandru
நடிகை வாமிகா கபியின் லேட்டஸ்ட் ஹாட் போட்டோஸ் ரசிகர்களை ஏங்கவைத்து சோசியல் மீடியாக்களில் வைரலாகி வருகிறது.
1/6
Photo Credit: instagram@Wamiqa Gabbi
Share
ஹிந்தியில் தனது திரை பயணத்தை தொடங்கியவர் நடிகை வாமிகா கபி. தொடர்ந்து ஹிந்தியில் பயணித்து வந்த இவர், பஞ்சாபி மற்றும் தெலுங்கு சினிமாவிலும் என்ட்ரி கொடுத்தார்.
2/6
Photo Credit: instagram@Wamiqa Gabbi
Share
2016ல் வெளிவந்த 'மாலை நேரத்து மயக்கம்' என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் என்ட்ரி கொடுத்தார். அதன்பின்னர் தமிழில் ஆளையே காணோம்.
3/6
Photo Credit: instagram@Wamiqa Gabbi
Share
ஹிந்தி, பஞ்சாபி, தெலுங்கு, மலையாளம் என பல மொழிகளில் பிஸியாக இருந்து வந்த வாமிகா, லோகேஷ் கனகராஜின் 'DC' படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து மீண்டும் தமிழில் என்ட்ரி கொடுக்கவுள்ளார்.
4/6
Photo Credit: instagram@Wamiqa Gabbi
Share
ரவி மோகன் நடிப்பில் உருவாகி வரும் 'ஜீனி' படத்தில் கமிட்டாகி நடித்து வருகிறார். சென்சேஷனல் நடிகையாக இருந்து வரும் வாமிகா, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அடிக்கடி ஹாட் போட்டோஸ் பகிர்வது வழக்கம்.
5/6
Photo Credit: instagram@Wamiqa Gabbi
Share
இன்ஸ்டாகிராமில் 5.6 மில்லியனுக்கும் அதிகமான ஃபாலோவரஸ் வைத்துள்ள இவர், டைட்டான உடையில் ஜிம்மில் வொர்க் அவுட் செய்யும் புகைப்படங்கள் பகிர்வதும், ஹாட் போட்டோஸ் பகிர்வதும் என ரசிகர்களை ஏங்கவைத்து வருகிறார்.
6/6
Photo Credit: instagram@Wamiqa Gabbi
Share
அந்த வகையில் வாமிகா கபியின் லேட்டஸ்ட் ஹாட் போட்டோஷூட் புகைப்படங்கள் இன்ஸ்டாகிராமில் வெளியாகி செம வைரலாகி வருகிறது.


Click it and Unblock the Notifications