bredcrumb

ஹேப்பி பர்த் டே யாஷிகா ஆனந்த்...லவ்லி ஃபோட்டோஸ்

By Mohana Priya
| Published: Wednesday, August 4, 2021, 11:38 [IST]
நடிகையும், மாடலுமான யாஷிகா ஆனந்த்திற்கு இன்று 21 வது பிறந்தநாள். ஆனால் தோழியின் மறைவால் இந்த ஆண்டு பிறந்தநாள் கொண்டாட போவதில்லை என அறிவித்துள்ளார் யாஷிகா.
ஹேப்பி பர்த் டே யாஷிகா ஆனந்த்...லவ்லி ஃபோட்டோஸ்
1/5
தமிழ் நடிகையும், பிரபல மாடலுமான யாஷிகா ஆனந்த்,  கவலை வேண்டாம் படத்தின் மூலம் நடிகையானார். துணை நடிகையாக, கவர்ச்சி ரோல்களில் நடித்து வருகிறார்.
ஹேப்பி பர்த் டே யாஷிகா ஆனந்த்...லவ்லி ஃபோட்டோஸ்
2/5
துருவங்கள் பதினாறு, நோட்டா, இருட்டு அறையில் முரட்டு குத்து, ஜோம்பி, மூக்குத்தி அம்மன் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். தற்போது ராஜ பீமா, கடமையை செய், பாம்பாட்டம், சல்ஃபர் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்.
ஹேப்பி பர்த் டே யாஷிகா ஆனந்த்...லவ்லி ஃபோட்டோஸ்
3/5
2018 ல் பிக்பாஸ் சீசன் 2 ல் போட்டியாளராக கலந்து கொண்டு பிரபலமான யாஷிகா குறும்படங்கள், வெப்சீரிஸ் பலவற்றில் நடித்துள்ளார். 
ஹேப்பி பர்த் டே யாஷிகா ஆனந்த்...லவ்லி ஃபோட்டோஸ்
4/5
யாஷிகாவிற்கு இன்று 21 வது பிறந்தநாள். ஆனால் தோழியின் மறைவால் இந்த ஆண்டு பிறந்தநாளை கொண்டாட போவதில்லை என யாஷிகா அறிவித்துள்ளார்.
ஹேப்பி பர்த் டே யாஷிகா ஆனந்த்...லவ்லி ஃபோட்டோஸ்
5/5
சமீபத்தில் கார் விபத்தில் மோசமாக காயமடைந்த யாஷிகா, பல ஆபரேஷன்களுக்கு பிறகு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அடுத்த 5 மாதங்களுக்கு தன்னால் எழுந்து நிற்கவோ, நடக்கவோ முடியாது என யாஷிகாவே ஹெல்த் அப்டே் வெளியிட்டுள்ளார். 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X