Home / Photos
தொப்புளில் ஜிமிக்கி கம்மல்...யாஷிகா ஆனந்த் ஹாட் ஃபோட்டோஸ்
By Mohana Priya
தொப்புளில் தோடு மாட்டி, ஃபோட்டோஷுட் நடத்திய ஃபோட்டோக்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு லைக்குகளை அள்ளி வருகிறார் யாஷிகா ஆனந்த்.
1/7
Share
பஞ்சாப் மாடல் அழகியான யாஷிகா ஆஜந்த் தமிழில் 2016 ல் கவலை வேண்டாம் படத்தில் சிறிய ரோலில் நடித்து, நடிகையாக அறிமுகமானார்.
2/7
Share
தொடர்ந்து துருவங்கள் பதினாறு படத்தில் துணை நடிகையாக அறிமுகமானார். இரட்டு அறையில் முரட்டு குத்து, பாடம். மணியார் குடும்பம், நோட்டா, ஜோம்பி உள்ளிட்ட படங்களில் நடித்தார்.
3/7
Share
தற்போது இவன் தான் உத்தமன், ராஜா பீமா, கடமையை செய், பாம்பாட்டம், சல்பர் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்.
4/7
Share
படங்களில் அறிமுகமாகி இருந்தாலும் 2018 ல் பிக்பாஸ் தமிழ் சீசன் 2 ல் பங்கேற்ற பிறகு மிகவும் பிரபலமானார்.
5/7
Share
குறும்படங்கள், வெப் சீரிஸ் ஆகியவற்றிலும் நடித்துள்ள யாஷிகா, இன்ஸ்டாகிராமில் தொடர்ந்து கவர்ச்சி ஃபோட்டோக்களை வெளியிட்டு வருகிறார்.
6/7
Share
விடாமல் உடற்பயிற்சி செய்து எடையை குறைத்துள்ள யாஷிகா ஆனந்த், ஒர்க் அவுட் செய்யும் வீடியோக்கள், ஃபோட்டோக்கள் ஆகியவற்றை பகிர்ந்து வருகிறார்.
7/7
Share
யாஷிகா வெளியிடும் ஃபோட்டோக்களுக்கு தனி ரசிகர் கூட்டமே உள்ளது. இவரது ஃபோட்டோக்கள் அனைத்தும் வைரலாகி வருகின்றன.


Click it and Unblock the Notifications