bredcrumb

PHOTOS : அட.. நம்ம யாஷிகாவா இது? டைட்டான பிளாக் ட்ரெஸ்ஸில் மியாவுக்கே டஃப் கொடுக்கும் போஸ்.. திணறும் ரசிகர்கள்!

By Chandru
| Published: Friday, July 1, 2022, 18:34 [IST]
நடிகை யாஷிகா ஆனந்த் ஒரு நடிகை, மாடல் மற்றும் தொலைக்காட்சியில் நடித்து திரையில் வலம் வருகிறார்.
PHOTOS : அட.. நம்ம யாஷிகாவா இது? டைட்டான பிளாக் ட்ரெஸ்ஸில் மியாவுக்கே டஃப் கொடுக்கும் போஸ்.. திணறும் ரசிகர்கள்!
1/9

2/9
அவர் தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் தனது திரையுலக வகையில் பயணிக்கிறார். 

PHOTOS : அட.. நம்ம யாஷிகாவா இது? டைட்டான பிளாக் ட்ரெஸ்ஸில் மியாவுக்கே டஃப் கொடுக்கும் போஸ்.. திணறும் ரசிகர்கள்!
3/9
தனது 14 ஆம் வயதில் இன்ஸ்டாகிராம் மாடலாக யாஷிகா நடிக்கத் தொடங்கினார்.

PHOTOS : அட.. நம்ம யாஷிகாவா இது? டைட்டான பிளாக் ட்ரெஸ்ஸில் மியாவுக்கே டஃப் கொடுக்கும் போஸ்.. திணறும் ரசிகர்கள்!
4/9
2016 ஆம் ஆண்டு கவலை வேண்டாம் படத்தில் நீச்சல் பயிற்றுவிப்பாளராக சித்தரித்தார், இது அவரது முதல் நாடக வெளியீடாக அமைந்தது.

PHOTOS : அட.. நம்ம யாஷிகாவா இது? டைட்டான பிளாக் ட்ரெஸ்ஸில் மியாவுக்கே டஃப் கொடுக்கும் போஸ்.. திணறும் ரசிகர்கள்!
5/9
அதே ஆண்டில் இயக்குனர் கார்த்திக் நரேன் இயக்கத்தில் துருவங்கள் பதினாறு படத்தில் நடித்துள்ளார். இப்படம் பொதுமக்கள் மத்தியில் நன்றாக பேசப்பட்டது.

PHOTOS : அட.. நம்ம யாஷிகாவா இது? டைட்டான பிளாக் ட்ரெஸ்ஸில் மியாவுக்கே டஃப் கொடுக்கும் போஸ்.. திணறும் ரசிகர்கள்!
6/9
பின் 2018 ஆம் ஆண்டு இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தின் மூலம் யாஷிகாவிற்கு ரசிகர் மத்தியில் செம வரவேற்பு கிடைத்தது.

PHOTOS : அட.. நம்ம யாஷிகாவா இது? டைட்டான பிளாக் ட்ரெஸ்ஸில் மியாவுக்கே டஃப் கொடுக்கும் போஸ்.. திணறும் ரசிகர்கள்!
7/9
அப்படத்தின் வெற்றிக்கு பின் யாஷிகா விஜய் டிவியின் புகழ் பெற்ற தொடரான பிக் பாஸ் தொடரில் போட்டியாளராக கலந்து கொண்டார்.

PHOTOS : அட.. நம்ம யாஷிகாவா இது? டைட்டான பிளாக் ட்ரெஸ்ஸில் மியாவுக்கே டஃப் கொடுக்கும் போஸ்.. திணறும் ரசிகர்கள்!
8/9
யாஷிகாவிற்கு தனி ரசிகர் கூட்டம் உள்ள நிலையில் பிக் பாஸ்ஸிக்கு பின் ரசிகர்கள் கூட்டம் அலைமோதியது.

PHOTOS : அட.. நம்ம யாஷிகாவா இது? டைட்டான பிளாக் ட்ரெஸ்ஸில் மியாவுக்கே டஃப் கொடுக்கும் போஸ்.. திணறும் ரசிகர்கள்!
9/9
அழகிற்கும் கவர்ச்சிக்கும் பேர் போன யாஷிகா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சியான போட்டோக்கள் போஸ்ட் செய்து ரசிகர்களை ஏங்க வைத்துள்ளார்.

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X