bredcrumb

தேர்தலில் ஓட்டளித்த நடிகைகள்...க்யூட் ஃபோட்டோஸ்

By Mohana Priya
| Updated: Tuesday, April 6, 2021, 16:07 [IST]
இன்று நடந்து வரும் தமிழக சட்டசபை தேர்தல் ஓட்டுப்பதிவில் மிக சாதாரணமாக வந்து ஓட்டளித்து சென்ற அழகிய தமிழ் நடிகைகள்.
தேர்தலில் ஓட்டளித்த நடிகைகள்...க்யூட் ஃபோட்டோஸ்
1/10
தனது குடும்பத்துடன் சென்று ஓட்டளித்த பிறகு ரம்யா பாண்டியன் எடுத்துக் கொண்ட ஃபோட்டோ
தேர்தலில் ஓட்டளித்த நடிகைகள்...க்யூட் ஃபோட்டோஸ்
2/10
தந்தை கமல் மற்றும் தங்கை அக்ஷரா ஹாசனுடன் வந்து ஓட்டளித்த ஸ்ருதிஹாசன்.
தேர்தலில் ஓட்டளித்த நடிகைகள்...க்யூட் ஃபோட்டோஸ்
3/10
ஓட்டளித்த பிறகு காரில் புறப்படுவதற்கு முன் டிடி கொடுத்த போஸ்.
தேர்தலில் ஓட்டளித்த நடிகைகள்...க்யூட் ஃபோட்டோஸ்
4/10
சென்னையில் உள்ள ஓட்டுச்சாவடியில் ஓட்டளித்த பிறகு நடிகை த்ரிஷா கொடுத்த போஸ்.
தேர்தலில் ஓட்டளித்த நடிகைகள்...க்யூட் ஃபோட்டோஸ்
5/10
ஓட்டளித்த மகிழ்ச்சியை செல்ஃபி எடுத்துக் கொண்டாடிய ஐஸ்வர்யா ராஜேஷ்.
தேர்தலில் ஓட்டளித்த நடிகைகள்...க்யூட் ஃபோட்டோஸ்
6/10
கேரளா சட்டசபை தேர்தலில் குடும்பத்துடன் சென்று ஓட்டளித்த பிறகு நடிகை கீர்த்தி சுரேஷ் எடுத்துக் கொண்ட செல்ஃபி
தேர்தலில் ஓட்டளித்த நடிகைகள்...க்யூட் ஃபோட்டோஸ்
7/10
தனது கணவரும் நடிகருமான பிரசன்னாவுடன் வந்து ஓட்டளித்த நடிகை சினேகா.
தேர்தலில் ஓட்டளித்த நடிகைகள்...க்யூட் ஃபோட்டோஸ்
8/10
அப்பா அகத்தியன், தங்கைகள், கணவருடன் வந்து ஓட்டளித்த நடிகை விஜயலட்சுமி
தேர்தலில் ஓட்டளித்த நடிகைகள்...க்யூட் ஃபோட்டோஸ்
9/10
ஒட்டளித்த பிறகு ஃபோட்டோக்களுக்கு போஸ் கொடுத்த நடிகை பிரியா பவானி சங்கர்.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X